பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜெயந்தன் கேதுஷன் 26.11.21

யாழ் புத்துரை  பிறப்பிடமா​வும்  தற்போது கனடாவில்  வதிவிடமாகவு​ம் கொண்டிருக்கும் திரு திருமதி  ஜெயந்தன் சுவிதா  (சுகுணா ) 
 தம்பதிகளின் செல்வப்புதல்வன் கேதுசன் அவர்களின் பதின் ஓராவது 
பிறந்த நாள்  26.11.2021.இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு  அப்பா அன்பு அம்மா அன்புஅம்மப்பா அன்பு  அம்மம்மா அம்மம்மா அன்புச் சகோதரர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா 
 சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை  புத்தூர் சிவன்   சன்னதி முருகன் கனடா முருகன்  இறை ஆசியுடன் குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நோய் நொடி இன்றி
சகல வளங்களும் பெற்று  சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் 
இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


இதோ நீங்கள் கன்னி ராசிக்காரரா உங்கள் பொதுவான குணநலன்கள்

கன்னி ராசியின் அதிபதி புதன் பகவானாவார். கன்னி ராசியில் உத்தரம் 2, 3, 4ம் பாதங்களும், அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தின் 1,2, பாதங்கள்
 ஆகியவை அடங்கும்.
இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை எடை போட முடியாது. தங்களை இளமையாக வைத்து கொள்ள விரும்புவார்கள். எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களை பேச வைத்து ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள். இவர்கள் சொந்தமாக தொழில் செய்வதையே விரும்புவர்கள். மனதுக்கு பிடித்தால் மட்டுமே வேலை 
செய்வார்கள்.
கன்னி ராசிகாரர்கள் எதிலும் அவசரபடாமல் நிதானமாக செய்யக்கூடியவர்கள். இவர்கள் மகிழ்ச்சியாக இருபதையே விரும்புவார்கள். யாரையும் புண்படுத்தும்படி பேச மாட்டார்கள்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொள்ள கூடியவர்கள். இவர்கள் வசீகரமான தோற்றத்தை கொண்டவர்கள். கூடவே நன்னனடதையும் உள்ளவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் எதிரிகளே இருக்க மாட்டார்கள். தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனில் அக்கறை 
கொண்டவர்கள்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>பிறந்த நாள் வாழ்த்து ,திருமதி கனகரத்தினம்.நாகரத்தினம் 25.11.21

யாழ் .புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட
 திரு,திருமதி கனகரத்தினம் நாகரத்தினம் (ரத்தினம்)  அவர்களின் 
பிறந்தநாள் 25-11-2021.இன்று 
தனது பிறந்தநாளை மிக சிறப்பாக தனது குடும்பத்தினர்களுடன்
 தனது இல்லத்தில் 
27-11-2021.சனிக்கிழமை அன்று கொண்டாடுகின்றார் இவரை அன்பு கணவர்  அம்மா மகள் மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர்கள்  உறவினர்கள்  புத்தூர் சிவன் ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..இன்பம் நிறைந்திட..
 எல்லாநலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்து கின்றோம்  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!  
பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று  வாழ  வாழ்த்து கின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீ டுழி வாழ்க வாழ்க வென
 வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி சுப்பிரமணியம்.கமலாதேவி 19-11-21

ஓம் சக்தி !!! பளையைப் பிறப்பிடமாகவும் சூரிச்.சுவிசை வதிவிடமாகக் கொண்ட
(சுவிஸ். சூரிச்..மேல்மருவத்துர் சக்தி மன்ற நடத்துனர்) திருமதி  சுப்பிரமணியம்.கமலாதேவி  அவர்களின்
எழுபத்தித்தி  மூன்றாவது  உதயதிருநாளை 19-11-2021..இன்று. தனது  இல்லத்தில் மிக எளிமையாகக்  கொண்டாடவுள்ளார்  இவரை அன்புக்கனவர்  அன்புப்பிள்ளைகள் மருமக்கள்  பேரப்பிள்ளைகள்  சகோதரர்கள்   மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள்  பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் ளைகள் சகோதர்கள் மாமா மாமி , பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் 
நண்பர்கள் உறவினர்கள் 
  இவரை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும் 
 இறை அருள் பெற்று  அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்து நோய்நொடி இன்றி உடல் ஆரோக்கியத்துடன பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில் பல்லாண்டு பல்லாண்டு காலம்
 வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன..வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

பெண்களுக்கு திருமண பந்தத்தின் போது தாலி அணிவதன் காரணம்

பெண்கள் கட்டாயம் தாலி அணிய வேண்டுமாம் பெண்கள் திருமண பந்தத்தின் போது அணியும் தாலி என்பது மற்ற ஆபரணங்களை போல இல்லாமல் இதனை புனிதமானதாக கருதுகின்றனர். இது தாலி அல்லது திருமாங்கல்யம் என்றும், எது எப்படி இருப்பினும் இதன் பொருளும் இதன் முக்கியத்துவமும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக 
தான் இருக்கிறது.
தாலி என்பது மரியாதை, காதல், அன்பு மற்றும் கண்ணியம் போன்றவற்றை ஒரு ஆணும், பெண்ணும் இணையும் திருமண வாழ்வில் பிரதிபலிக்கும் அடையாளமாக காணப்படுகிறது. இது முக்கியமாக இந்துக்களின் திருமண பந்தத்தை பறைசாற்றும் அடையாளமாகவும் உள்ளது.
இதன்படிதான் தாலி என்பது இன்றுவரை 
பயன்படுத்தப்பட்டு வருகிறது.பொதுவாக தாலி வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கபடுகிறது. இந்த தாலியில் கடவுள் சிவபெருமானின் திருவுருவம் வைத்தால் மூன்று கிடைமட்ட கோடுகளையும், கடவுள் விஷ்ணுவின் திருவுருவம் என்றால் மூன்று செங்குத்தான கோடுகளை கொண்டும் வடிவமைக்கப்படுகிறது.
மேலும் இந்த தாலியை அறிவியலின் படி பார்த்தால் தாலி என்பது பெண்களின் இரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது. அதுமட்டுமல்லாது பெண்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதனால் தான் தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும்படி அணிய வேண்டும் என்று கூறுகின்றனர்.வடஇந்தியாவில் இந்த தாலி என்பது கறுப்பு மற்றும் தங்கமணிகள் கோர்க்கப்பட்ட நெக்லஸ்
 போன்று காணப்படும்.
இதில் உள்ள தங்கமணிகள் கடவுள் பார்வதி தேவியையும், கருப்பு மணிகள் கடவுள் சிவபெருமானையும் பறைசாற்றுகிறது. தங்கமணிகள் செல்வத்தையும், சந்தோஷத்தையும், வளத்தையும் பறைசாற்றுவதால் பெண்கள் இதை அணிந்து தங்கள் வீட்டின் சந்தோஷத்தையும், வளத்தையும் 
காக்கின்றனர்.
கருப்பு மணிகள் என்பவை கணவன், மனைவிக்கு இடையேயுள்ள உணர்வு பூர்வமான பந்தத்தில் முக்கியத்துவம் வகுக்கிறது. கருப்பு நிற மணிகள் எல்லா எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி, திருமண வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்ற உதவுகிறது.
மேலும் கணவனின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் காக்கிறது. இந்த தாலி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அல்லது பாதிப்படைந்தாலோ இந்த பெண்கள் மிகவும் பயப்படுவர். பின் கடவுளை வேண்டி தன் கணவனை காக்கவேண்டுமென்றும், நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமென்றும் வழிபாடு மேற்கொள்வார்கள்.
ஆனால் தற்போதைய மாடல் வாழ்க்கையில் தாலி என்கின்ற புனிதநூல் சடங்குகள் மறைந்து கொண்டே வருகிறது. இன்றைய பெண்கள் எப்போதாவது தாலியை அணிந்து கொள்ளுதல் அல்லது நிகழ்ச்சிகளுக்கு போகும்போது அணிதல் என்கின்ற முறைகளில் மட்டுமே அணிகின்றனர். இது ஒரு பேஷன் அடையாளமாக திருமணப்பந்தத்தில் மாறிவருகிறது.இருப்பினும் இந்த தாலி என்கின்ற புனிதநூல் இந்துக்களின் திருமண பந்தத்தின் அடையாளமாக நிறைய ஆச்சரியமூட்டும் விளக்கங்களுடன் நீண்ட காலமாக 
பின்பற்றப்பட்டு வருகிறது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல 20 ஆயிரம் பக்தர்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும்
அக்னி ஸ்தலான அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலில் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறும் போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கார்த்திகை பெளர்ணமியை முன்னிட்டு17-11-2021. நேற்று மதியம் 1 மணியில் இருந்து வரும் 20-ம் தேதி (சனிக்கிழமை) வரை கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இதனிடையே, கார்த்திகை தீபத் திருவிழாவில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை18-11-2021. இன்று நடைபெற்றபோது. தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், திருவண்ணாமலையில் இன்றும், நாளையும் 5,000 உள்ளூர் பக்தர்கள், 15 ஆயிரம் வெளியூர் பக்தர்கள் என 20,000 பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கலாம் எனவும், கொரோனா பரவல் காரணமாக கோயிலுக்குள் அனுமதி அளிக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நாளை காலை காலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து திருமதி விஜெய்யின் மனைவி ராஜந்தி 14.11.21

ஓம் சக்தி!இன்று ஓம் சக்திகனடாவில்வசிக்கும் எமது இரண்டாவது மகள்(விஜெய்யின்மனைவி)ராஜந்தி தனது  பிந்தநாளை கனடாவில் கணவர்,பிள்ளைகள் (கீர்த்தி,தமிழினி) மாமா,மாமி 
மற்றும் உறவினர்கள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார். அவர் அவரின் குடும்பம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும் நோய் நொடி இன்றி உடல் ஆரோக்கியத்துடன் 
வாழ வாழ்த்துகிறோம்.
  அப்பா,அம்மா,மருமகன் மிகன்,மகன்மார் அவிரன்,அகவன் ஓம் சக்தி!
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் 
இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு பேரம்பலம் சத்தியசீலன் 14.11.21

யாழ் தோப்ப்பு அச்சுவேலியை பிறப்பிடமா​வும்  தற்போது சுவிஸ்  நாட்டை வதிவிடமாகவு​ம் கொண்டிருக்கும் திரு பேரம்பலம்  சத்தியசீலன்.(சீலன்)  அவர்களின்   பிறந்த நாள்  14.11.2021.இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் .இவரை  அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள் அன்பு அம்மா அன்புச் சகோதரர்கள் மாமா மாமி மற்றும் பெரியப்பா பெரியம்மா 
 சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள்இவரை  நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் தோப்பு போதிப்பிள்ளையர் சன்னதி முருகன் சுவிஸ் சூரி சிவசுப்பிரமணியர்  இறை ஆசியுடன் நோய் நோய் நொடி இன்றி
சகல வளங்களும் பெற்று  சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் 
இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு முரளீதரன் (முரளி) 13.11.21

ஓம் சக்திகனடாவில்வசிக்கும் திரு முரளீதரன் அவர்களின்பிறந்தநாள்  13/11/2021இன்று -எமது குடும்பத்தின் மூத்த மருமகன் (மகள் துஷ்யந்தியின் கணவர்)முரளீதரன் தனது பிறந்தநாளை 
கனடாவில் தமது இல்லத்தில் மனைவி,பிள்ளகள,மற்றும் உறவினர்கள்,நண்பர்களுடன் கொண்டாடுகிறார்,மேல் மருவத்தூர் ஆத்பராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும் 
நோய நொடி இன்றி உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ  வாழ்த்துகிறோம்.
மாமா,மாமி,மருமகன் மிகன்,மகன்மார் அவிரன,அகவன்,ஓம் சக்தி!!
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் 
இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திருமதி கஜேந்திரன் பிரியந்தி (தீபா) 12-11-21

ஓம் சக்தி!! பளையைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகக் கொண்ட திருமதி கஜேந்திரன் பிரியந்தி (தீபா)  அவர்களின்
 பிறந்த நாள் 12-11-2021. இன்று (பளை மயூரா மணியண்ணையின் கடைக்குட்டி தீபா )எங்கள்  மகள் கடைக்குட்டி தீபா தனது அகவைநாளை அன்புக்  கணவர் அன்பு அப்பா அன்பு அம்மா இரு செல்லகுட்டிகள்களுடன் தனது இல்லத்தில் அமைதியாக 
கொண்டாடுகிறார்.இவரை அன்பு  அப்பா.அம்மா,அன்புக்கணவர் மகன்மார் ,மருமகக்கள்  பெறாமக்கள் 
மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் 
சித்தப்பா சித்தி மார்  சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை 
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் திருஅருளாலும் குரு அருளாலும் நோய்நொடு இன்றிஅன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்தி பல்லாண்டு  பல்லாண்டுகாலம் வாழ  வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும்
 வாழ்த்துகின்றன..

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
உங்கள் அனைவருக்கும் அற்புதம் தரும் ஆன்மிக தகவல்கள்

பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். அரிதாக மேற்கு அல்லது தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயங்கள் பரிகாரக் கோவில்கள் ஆகும்.
அற்புதம் தரும் ஆன்மிக தகவல்கள்
* அண்டங்கள் அனைத்தும். அன்னை கோமதியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ‘லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திர’த்தை, யார் பிறருக்கு ‘எப்படி ஜெபிக்க வேண்டும்?’ என்று சொல்லித் தருகின்றார்களோ, அவர்களுக்கு அன்னை கோமதியின் அருள் கிட்டும்.
* மனதில் பணிவு வரவேண்டும் என்று விரும்பினால், கோவில் திருப்பணிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும்
 யாரிடமும், எப்போதும், எதையும் இலவசமாகப் பெறக்கூடாது. அப்படி வாங்கினாலே பெருமளவு புண்ணியத்தை நாம் இழக்கின்றோம் 
என்று அர்த்தம்.
* கோவில் உழவாரப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது மனதில் இருக்கும் வக்ர எண்ணங்கள் விலகும். தேவையற்ற தீய எண்ணங்கள் கரைந்து மனம் சுத்தமாகும்.
* ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 கோர்க்கப்பட்ட மாலையை, சிவநாமம் ஜபிக்கும் போது கழுத்தில் அணிந்து கொள்ளலாம். இதன் மூலமாக 90 நாட்கள் தினமும் ஜெபித்த புண்ணிய பலன் ஒரே நாளில் கிட்டிவிடும். இதே மாலையை கிரிவலம் செல்லும் போதும், பிரதோஷ நாட்களில் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளும் போதும் கழுத்தில் அணிந்து 
கொள்ளலாம்.
* மிகுந்த சுயகட்டுப்பாடும், ஆன்மிகத்தில் சில குறிப்பிட்ட நிலைகளை எட்டியப் பின்னரும் தான், 1008 ஐந்து முக ருத்ராட்சங்கள் கொண்ட மாலையை அணிய வேண்டும். அதுவரை இல்லறவாசிகள் அணிய வேண்டிய 
அவசியம் இல்லை;
* கடந்த 16 முற்பிறவிகளில் மனிதப் பிறவி எடுத்து, ஒவ்வொரு பிறவியிலும் சிவத் தொண்டு ஆற்றியிருந்தால் மட்டுமே, இப்பிறவியில் 108 ருத்ராட்சங்கள் கொண்ட மாலையை அணியும் புண்ணிய சந்தர்ப்பம் ஒருவருக்கு கிட்டும். மற்றவர்களுக்கு இது ஒரு விளையாட்டாகத் 
தான் இருக்கும்.
* கூடாத நாட்களில் பிறந்தவர்கள் சுயம்பு லிங்க ஆலயத்தில் தமது வாழ்நாள் முழுவதும் சிவத் தொண்டு புரிந்து கொண்டே இருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விதமான மாற்றுப் பரிகாரமும் இல்லை. ஞாயிற்றுக்கிழமையும் பரணி நட்சத்திரமும், திங்கட்கிழமையும் சித்திரை
 நட்சத்திரமும், செவ்வாய்க் கிழமையும் உத்ராடம் நட்சத்திரமும், புதன் கிழமையும் அவிட்டம் நட்சத்திரமும், 
வியாழக்கிழமையும் கேட்டை நட்சத்திரமும், வெள்ளிக்கிழமையும் பூராடம் நட்சத்திரமும், சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும்
 இணைந்து வருவதை கூடாத நாட்கள் என்று சிலாதர் மகரிஷி தெரிவிக்கின்றார்.
* சிவாலயங்களில் நாகலிங்க மரம் வளர்ப்பது பெரும் புண்ணியம் தரும்; எங்கெல்லாம் நாகலிங்க மரம் இருக்கின்றதோ, அங்கே ஈசனின் உடுக்கை ஒலி பரவிக்கொண்டே இருக்கின்றது.
* சென்னையில் மாடம்பாக்கம் கேம்ப்ரோடு பகுதியில் தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு காமதேனுவின் குளம்பு பதிந்த தெய்வீக கொம்பினால் ஆன லிங்கம் உள்ளது. இது 
ஒரு கோடி லிங்கங்களுள் ஒன்றாக அமைந்திருக்கும், 
அரிதிலும் அரிதான சிவலிங்கம் ஆகும். கோடிக்கணக்கான கோமாதாக்களை ஒரே நேரத்தில் தரிசித்த புண்ணியம், இந்த தேனுபுரீஸ்வரரை தரிசித்தால் கிடைக்கும்.
* மாசி மகம் வரும் நாளன்று சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரரை காராம்பசுவின் பாலை கறந்து, அதன் சூடு ஆறும் முன்பே அபிஷேகம் செய்துவிடவேண்டும். இப்படிச் செய்தால் 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 60 ஆண்டுகள் வறுமையில் உழல்வோர், அதில் இருந்து மீண்டு விடுவர். கடன் தொல்லையாலேயே வாழ்ந்து வருபவர்கள் 
அதிலிருந்து மீள்வார்கள்.
* எல்லாப் பிரச்சினைகளுக்கும், சாபங்களுக்கும் ஒரே தீர்வு என்று எதுவும் கிடையாது. ஆனால், அனைத்து பிரச்சினைகளும், சாபங்களும் விலகிட, குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரை தினமும் ‘ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ’ என்று ஜபிக்க வேண்டும். தேய்பிறை அஷ்டமி நாட்களில் மஹாகால பைரவப் பெருமானின் சன்னிதியில், இந்த மந்திரத்தை ஜெபிப்பது அதிகபட்சமான பலனைத் தரும்.
* நாகலிங்கப் பூவை வீட்டில் சிவலிங்கமாக வைத்து பூஜிக்கலாம். ஆனால், நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாற்றி, நமது பெயர் சொல்லி அர்ச்சனை செய்திருக்க வேண்டும். அதன் பிறகு, வீட்டின் பூஜை அறையில் நாகலிங்கப் பூவை சிவலிங்கமாக எண்ணி தினமும் 
பூஜை செய்யலாம். நமது கோரிக்கைகளை வேண்டிக் கொள்ளலாம். அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்பட்ட நாகலிங்கப் பூவை வீட்டில் வைத்து சிவனுக்கு இணையாக மரியாதை கொடுத்து தினமும்
 பூஜை செய்ய வேண்டும். வீட்டில் யாராவது வாழ்நாளின் இறுதிப்பகுதியில் இருந்தால், அவரது தலையணைக்கு அடியில் இந்த நாகலிங்கப் பூவை வைக்க வேண்டும். இதனால், அந்த ஆத்மா தமது வாழ்நாள் நிறைவடைந்ததும் திருக்கயிலாயம் சென்றடையும்.
* பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். அரிதாக மேற்கு அல்லது தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயங்கள் பரிகாரக் கோவில்கள் ஆகும். இங்கே செய்யப்படும் பரிகாரங்கள் உடனுக்குடன் பலன் தரக் கூடியவை.
* சித்தர் பெருமக்கள் மட்டும் தான் அண்ணாமலையை கிரிவலம் வருகின்றார்கள் என்று எண்ணுகின்றோம். இந்திரன், பிரம்மா, மகாவிஷ்ணு, அனுமன், சப்த கன்னியர்கள், எட்சிணிதேவிகள், கந்தர்வர்கள் போன்றவர்களும் தினமும் அண்ணாமலையை கிரிவலம் 
வருகின்றார்கள்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திரு.தியாகராஜா .லோவிதன். 09.11.2021

யாழ் நவற்கிரியை பிறப்படமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன் தனது பிறந்த நாளை. 09.11.2021. இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு மகள்மார் அம்மம்மா
அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான்மார் மச்சாள் மார் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் சுவிஸ் சூரிச் சிவசுப்பிரமணியர் 
 சுவிஸ்  ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ் சூரிச்சிவன்  இறைஅருள் பெற்று குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்  உலகம் போற்றும் மனிதராக
பதிவு செய்யட்டும் உன் பிறந்தநாள். அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்து  நோய் நொடி இன்றி வாழிய வாழியவே பல்லாண்டு  பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வன்.சந்திரன் அதிஸ்னன்.08.11.2021

ஜெர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட  செல்வன்  சந்திரன்- அதிஸ்னன் (நிலா) அவர்களின்
இருபத்திஓராவது  பிறந்தநாளை .08.11..2021, இன்று தனது இல்லத்தில் கொண்டாடாடுகின்றார்  இவரை அன்பு .அப்பா,அம்மா அன்பு  அண்ணாமார்  அம்மம்மா அக்கா அத்தான் மருமகள் மருமகன் போறமகள் அண்ணா  அண்ணி தம்பி ,மற்றும் சகோதர சகோதரிகள்
 பெரியப்பா பெரியம்மா
,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் பெரியப்பா லோவி அண்ணா குடும்பத்தினர் , நண்பர்கள் உற்றார் உறவினர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் 
ஜெர்மன்   கம் காமாச்அம்மன் ஆசியுடன்அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திடகுறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
 அன்பிலும் அறத்திலும் நிறைந்து மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளள்  இன்று ! இந் நாள் போல எந்நாளும் 
பூத்துகுலூங்கி மணம் வீசி நீ உடல் உள நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து 80தாவது நிகழ்வு சிவலோகநாதன் 07.11.2021

லண்டனில் வசிக்கும் திரு திருமதி  சிவலோகநாதன் & சரஸ்வதி (சிவலோகநாதன் பிறப்பிடம்  தம்பசிட்டி) சரஸ்வதி (பிறப்பிடம்  நவற்கிரி ) தம்பதியினரின் பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு 07.11.2021அன்று குடும்பஉறவினர்களுடன் சிறப்பாகக்கொண்டாடினார்கள் தம்பாதியினரை அன்புப்பிள்ளைகள் 
சகோதரர்கள் சகோதரிகள் மச்சான் மார்   மச்சாள் மார்  குடும்பஉறவுகள் உற்றார் உறவினர் நண்பர்கள் 
வாழ்த்துகின்றனர் இவர்கள் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் தோப்பு போதிப்பிப்பிள்ளையார் சன்னதி முருகன் லண்டன் முருகன் லண்டன் அம்மன் 
 இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில்
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திருமதி சத்தியசீலன் மாலினி 07.11.2021

யாழ் தோப்ப்பு அச்சுவேலியை பிறப்பிடமா​வும்  தற்போது சுவிஸ்  நாட்டை வதிவிடமாகவு​ம் கொண்டிருக்கும்  திருமதி சத்தியசீலன் மாலினி அவர்களின் பிறந்தநாள் . 07.11.2021 .இன்று 
   இவரை அன்பு கணவன் , பிள்ளைகள் அம்மா, சகோதரர்கள் , பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், மச்சான் மச்சாள் மார் மருமக்கள்  பெறமக்கள்  ஆகியோரும் மற்றும் 
உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகி​ன்றனர். இவரை  இறை அருள் பெற்று  சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள் என்றும் இன்பமாய் 
எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
 பல்லாண்டு பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்க என 
வாழ்த்துகிறார்கள் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
 நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் .  வாழ்த்துகின்றது
.வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு.கி .தயாவரன்- 06.11.21

யாழ் புத்தூரை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு.கி .தயாவரன்-அவர்களின்
 பிறந்தநாள். 06.11.2021.இன்று.  இவரை  அன்பு மனைவி அன்புப் பிள்ளைகள்  அன்பு அம்மா சகோதரர்கள்  மற்றும் 
 மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார்   ..
.புத்துர். உறவினர்கள். நண்பர்களும்...இவரை 
   ,புத்தூர் குருநாதர்  அருள் பெற்று  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடியின்றி  பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இவரை  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி நவரத்தினராஜா நிர்மலாதேவி 06.11.21

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட தற்போது லண்டனில் வசிக்கும்  திருமதி  நவரத்தினராஜா நிர்மலாதேவி (நிர்மலா) அவர்களின் பிறந்த நாள் .0611-2021..இன்று தனது மகளின் இல்லத்தில் சிறப்பாக குடும்ப உறவினர்களுடன் கொண்டாடினர் 
இவரை அன்புக்  கணவர் அன்புப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் தோப்பு போதிப்பிப்பிள்ளையார் சன்னதி முருகன் லண்டன் முருகன் லண்டன் அம்மன் 
 இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில்
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Powered by Blogger.