ஓம் சக்தி!இன்று ஓம் சக்திகனடாவில்வசிக்கும் எமது இரண்டாவது மகள்(விஜெய்யின்மனைவி)ராஜந்தி தனது பிந்தநாளை கனடாவில் கணவர்,பிள்ளைகள் (கீர்த்தி,தமிழினி) மாமா,மாமி
மற்றும் உறவினர்கள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார். அவர் அவரின் குடும்பம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும் நோய் நொடி இன்றி உடல் ஆரோக்கியத்துடன்
வாழ வாழ்த்துகிறோம்.
அப்பா,அம்மா,மருமகன் மிகன்,மகன்மார் அவிரன்,அகவன் ஓம் சக்தி!
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம்
இணைய ங்களும் வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen