யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா சிறப்பாக நடை பெற்றது

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா   28-09-2023.அன்று  பக்தர்கள் படைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.
 காலை இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, உள்வீதியுலா வந்த வல்லிபுரத்தான் தேரில் ஆரோகணித்து, பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
 29-09-2023.அன்று  வெள்ளிக்கிழை மாலை சமுத்திர தீர்த்தம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன், சபீஸ்னா 28.09.2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  சுதாகரன்&சரிதா தம்பதிகளின் செல்வப்புதல்வி சபீஸ்னா ,அவர்களின் பதினோராவது  பிறந்த நாள் 
 28.09.2023  இன்று  இவர்  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அன்பு அம்மா 
அன்புத்  தாத்தா  அன்பு அம்மம்மா அன்பு அப்பப்பா அன்புத் தாத்தாமார்  மாமா மார் மாமி மார் சித்தப்பா  சித்திமார் அத்தை மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
,இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார். நவற்கிரி இல்லத்திற்க அருகிலுள்ள அம்மன் சன்னதிமுருகன் இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  சகல கலைகளும் பயின்று  ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி  வாழ்க்கையில் 
மென்மேலும் சிறந்து 
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ 
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன,

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி .ராசலிங்கம் ராசம்மா 27.09.2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திருமதி ராசலிங்கம் ராசம்மா
 அவர்களின்   பிறந்தநாள்  27.-09-.2023.இன்று   இவரை 
  அன்புப் பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார் மார் மற்றும் 
நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை மாணிக்கப் நவற்கிரி ஸ்ரீ பிள்ளையார்  நவற்கிரி அப்பா வயிரவர் சன்னதிமுருகன் 
இறைஅருள் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  
பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம்  வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து .இவரை  நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



உங்கள் வீட்டில் தரித்திரம் குடிகொள்கிறதா அதை விரட்ட இதுவும் ஒரு வழி

1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கூடாது .
 2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எறிந்து
 விட வேண்டும்.
 3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது..
 4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் 
குளிக்க கூடாது .
 5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது.
 6. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு உணவு அருந்தக்கூடாது
 7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் 
சாப்பிடக்கூடாது.
 8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது.
 9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது.
பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.
 1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
 2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)
 3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது .
 4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.
 5. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.
 6. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும் .
 7. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது
 8. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது, அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் ) பாதிப்பு அடையும் 
. 9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது .
 10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக் கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.
 11. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
 என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




இந்த பொருட்களை விநாயகர் சதுர்த்தி அன்று நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் நன்மையாம்

விநாயகர் வழிபாடு என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவருக்கு படைக்கப்படும் பலவிதமான உணவுகள் தான்.
உண்மையான பக்தியுடன் என்ன படைத்தாலும் விநாயகப் பெருமான் ஏற்றுக் கொள்வார் என்றாலும் அவருக்கு பிரியமான சில குறிப்பிட்ட பொருட்களை படைத்து வழிபடுவதால் விநாயகரின் அருளை முழுவதுமாக 
பெற முடியும்.
விநாயகருக்கு படைக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை தரக்கூடியதாகும்.விநாயகர் வழிபாடு
விநாயகரை எங்கு பார்த்தாலும் ஒரு நிமிடம் நின்று தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போடுவது நல்லது.
அவருக்கு எல்லா உணவுகளும் பிடிக்கும் என்றாலும், நம்மால் முடிந்த எந்த உணவை நைவேத்தியமாக படைத்து வழிபட்டாலும் அதை மனதார ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு வேண்டிய வரங்களை தந்து அருளக் கூடியவர் விக்னங்களை அழிக்கும் விக்னேஸ்வரர்
விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்
உணவுப் பிரியரான விநாயகருக்கு அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம், வாழைப்பழம், தேன், பால் ஆகியவற்றை 
படைத்து வழிபடலாம்.
பழங்களில் குறைந்தது 5 வகைகள் பழங்கள் வைத்து விநாயகரை வழிபடலாம். அதிகமாக எத்தனை வகை பழங்கள் படைக்க முடியுமோ 
படைக்கலாம்.என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





உங்கள் வீடுகளில் ஏழு குதிரைகள் படத்தினை தொங்க விட்டால் என்ன நன்மை தெரியுமா

உங்கள் வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதில் ஓவியங்கள் பெரிதும் பங்கு வகிக்கின்றன. 
வாஸ்து சாஸ்திரத்தின் படி சில ஓவியங்களை சரியான திசையில் வைக்கும்போது, அவை நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டு விளங்குவதாக உள்ளது. 
பழமையான வாஸ்து சாஸ்திரத்தில் குதிரைகள் அடங்கிய படங்கள், ஓவியங்கள் அதிக முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.
குதிரைகளில் முக்கியமாக பாய்ந்து செல்லும் குதிரைகளைக் 
கொண்ட படங்கள் வலிமை, வெற்றி, அமைதி மற்றும் 
முன்னேற்றத்தை குறிப்பதாக உள்ளது. எனவே, ஏழு குதிரைகள் கொண்ட ஓவியங்கள் (7 horses painting) அல்லது அதேபோன்ற படங்களை வீடு அல்லது அலுவலகத்தில் வைப்பது ஒருவர் வாழ்வில் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கு சிறந்த வழியாகும்.
 வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடு அல்லது அலுவலகத்தில் 7 குதிரைகள் அடங்கிய ஓவியத்தை மாட்டுவதற்கு ஏற்ற சிறந்த இடமாக வீட்டின் தெற்கு நோக்கிய சுவர் உள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில் புனிதமாக கருதக் கூடிய விலங்குகளில் குதிரைகளும் ஒன்று. அவை உறுதி, தைரியம், சக்தி, வலிமை மற்றும் நேர்மையை
குறிப்பதாக உள்ளது.
 ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியத்தை வீட்டில் மாட்டி வைப்பதன் மூலம் ஒரு வாழ்வில் நேர்மறை ஆற்றகள் பல விதங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. 
பாய்ந்து ஓடும் குதிரைகளின் படம் வேகம் மற்றும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான குறிப்பாக உள்ளது. மேலும், ஏழு என்ற எண் அனுகூலமான எண்ணாக கருதப்படுகிறது. எனவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியத்தை வீட்டில் சரியான திசையில் மாட்டி வைப்பதன் மூலம் ஒருவரது முயற்சியை ஊக்குவிக்கவும், அதற்கான சாதகமான பலன்களை கிடைக்கவும் இது பெரிதும் துணை புரிகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது      


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி .சிவம் சுதமதி (சுதம்) 13.09.2023

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  
திரு திருமதி   சிவம் சுதமதி (சுதம்) 
 அவர்களின் பிறந்தநாள் 13-09-.2023.இன்று   இவரை 
அன்புக் கணவர்  அன்புப் பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள்,  சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி மார் மார் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  நவற்கிரி அப்பா வயிரவர் சன்னதிமுருகன் 
இறைஅருள் பெற்று  புத்தம் புது நாள்..
புத்தம் புது வாழ்க்கை..
எல்லா சோகங்களும்
கஷ்டங்களும் கரைந்து
வாழ்வில் மகிழ்ச்சி மட்டும் மலரட்டும்  அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம்  வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து .இவரை  நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திரு விழா13.09.23

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா13-09-2023. இன்றைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது.
காலை 6 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் 
காலை 07.15 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு 
அருட்காட்சி அளித்தார்.
தேரில் வெளிவீதி உலா வந்த ஆறுமுக பெருமான் காலை 8.45 மணிக்கு தேர் இருப்பிடத்தை வந்தடைந்தார்.
இன்றைய தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் 
கலந்து கொண்டனர்.
அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும்
 முருக பெருமானை வழிபட்டனர். 
14-09-2023.நாளைய தினம் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது. 
நல்லூர் மகோற்சவம் கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.  நாளைய தினம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.அத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் நிறைவுபெறும். 
என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>




பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி லோவிதன் ஐஸ்வினி 12.09.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஐஸ்வினி சுவிஸ் சூரிச்மாநிலத்தில் தனது பத்தாவது 
அகவை நாளை 12.09.2023. இன்று  தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் தாத்தாமார் அம்மம்மாமார் 
மாமாமார் மாமி மார்
மச்ன் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும். நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்  நவற்கிரி அப்பா வயிரவர் சுவிஸ் முருகன் சுவிஸ் விஸ்ணுதுக்கை அம்மன் சுவிஸ் சிவன் மற்றும் சகல தெய்வங்களின்   இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும்பயின்று வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும்  வாழ்த்துகின்றோம் ----
எங்கள்  அன்பு யஸ்வினி குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
எங்கள்  மகிழ்ச்சியின் தொடக்கப்புள்ளியாய்
என்றென்றும் இருப்பது
நீதான் 
அன்பும் புன்னகை
என்றும் மாறாதிருக்கவும் 
எங்கள் செல்லப் பேத்திக்கு
அழகிய பிறந்த நாள் இன்று
இந்நாளில் எங்கள்
மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்
எங்கள்  செல்வமே நீ பல்கலையும் கற்று
பண்புடனும் புகழுடனும் சிறந்து
பார் போற்ற வாழ வேண்டுமென
இனிய வாழ்த்து கூறுகின்றோம்
உன் சிரிப்பில் பூரிக்கின்றோம்
எங்கள்  அன்பு யஸ்வினி குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்   
அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம்  ......   ..
   வாழிய நீ பல்லாண்டு 
பல்லாண்டு கலாம் 
அந்த எல்லாம் வல்ல இறையருளோடு
என உளமார .வாழ்த்துகின்றோம்  ...... 
இங்ஙனம் உன் அன்பு ..ஐயா அப்பாம்மா
 அப்பா அம்மா தங்கைச்சி  ...வாழ்க நலமுடன்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>











பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் ஐஸ்வினி 12.09.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஐஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது பத்தாவது 
அகவை நாளை 12.09.2023. இன்று  தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் தாத்தாமார் அம்மம்மாமார் 
மாமாமார் மாமி மார்
மச்ன் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும். நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்  நவற்கிரி அப்பா வயிரவர் சுவிஸ் முருகன் சுவிஸ் விஸ்ணுதுக்கை அம்மன் சுவிஸ் சிவன் மற்றும் சகல தெய்வங்களின்   இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும்பயின்று வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும்  வாழ்த்துகின்றோம் ----
எங்கள்  அன்பு யஸ்வினி குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
எங்கள்  மகிழ்ச்சியின் தொடக்கப்புள்ளியாய்
என்றென்றும் இருப்பது
நீதான் 
அன்பும் புன்னகை
என்றும் மாறாதிருக்கவும் 
எங்கள் செல்லப் பேத்திக்கு
அழகிய பிறந்த நாள் இன்று
இந்நாளில் எங்கள்
மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்
எங்கள்  செல்வமே நீ பல்கலையும் கற்று
பண்புடனும் புகழுடனும் சிறந்து
பார் போற்ற வாழ வேண்டுமென
இனிய வாழ்த்து கூறுகின்றோம்
உன் சிரிப்பில் பூரிக்கின்றோம்
எங்கள்  அன்பு யஸ்வினி குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்   
அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம்  ......   ..
   வாழிய நீ பல்லாண்டு 
பல்லாண்டு கலாம் 
அந்த எல்லாம் வல்ல இறையருளோடு
என உளமார .வாழ்த்துகின்றோம்  ...... 
இங்ஙனம் உன் அன்பு ..ஐயா அப்பாம்மா
 அப்பா அம்மா தங்கைச்சி  ...வாழ்க நலமுடன்


 

 




கேரள வில் குருவாயூர் கோவிலில் திருவோண பண்டிகைக்கு முன்னால் இல்லம் நிரப்பும் நிகழ்ச்சி

இந்தியாவில்  கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் திருவோண பண்டிகைக்கு முன்னோடியாக இல்லம் நிரப்பும் நிகழ்ச்சி 
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்காக 1200 நெற்கதிர் கட்டுகள் கொண்டுவரப்பட்டன. அந்த கட்டில் இருந்து ஒரு கைப்பிடி அளவு நெற்கதிர் எடுத்து பட்டு துணியில் கட்டி குருவாயூரப்பனின் பாதத்தில் சமர்பித்து ஐஸ்வரிய பூஜை மற்றும் லட்சுமி பூஜை ஆகியவை செய்யப்பட்டன.
பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



பிறந்த நாள்வாழ்த்து. இரத்தினம் புஸ்பராஜா( ரஜன் ) 04.09.23


 நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ்லாந்து  சொளுத்தூனில்  வசிக்கும் திரு .இரத்தினம் புஸ்பராஜா  {காந்தி.0r ரஜன் }அவர்களின் பிறந்தநாள் .இன்று  04-09-2023.இவரை குடும்பஉறவுகள்  உறார் உறவினர்ககள் இவரை அன்பு மனைவி ,அன்பு பிள்ளைகள் மாமா மாமி மார் சகோதரர்கள் மச்சாள்  மச்சான் மார் மருமக்கள் பேரப்புள்ளைகள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், மனமார வாழ்த்துகின்றனர். இவர்களுடன்  இவரை 
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  மாவிடடபுரம் கந்தசுவாமி சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்  இறை அருள் பெற்று   இவரை   
சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும். குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும் குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும் துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர பிறந்த தினமான இன்றும் என்றும் 
 இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து   நோய் நொடியின்றி பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழவேண்டுமென்று
 வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


 

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தீர்த்தத்திருவிழா 31.08.23

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான 
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் வருடாந்த மகோற்சவத்தின்  தீர்த்த உற்சவம் .மிக சிறப்பாக இடம்பெற்றது.31-08-2023. அன்று  முற்பகல் 10 மணியளவில் பூழை வழிபாடுகளை அடுத்து முருகப் பெருமான் 
பல்லக்கில், எழுந்தருளி தீர்த்தக் குளத்தில் தீர்த்தமாடினார்.  
அன்றைய தீர்த்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான 
அடியார்கள் கலந்து கொண்டதுடன், தூக்கு காவடிகள், காவடிகள், பால் செம்புகள் எடுத்து  தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







Powered by Blogger.