யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஐஸ்வினி சுவிஸ் சூரிச்மாநிலத்தில் தனது பத்தாவது
அகவை நாளை 12.09.2023. இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் தாத்தாமார் அம்மம்மாமார்
மாமாமார் மாமி மார்
மச்ன் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும். நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் சுவிஸ் முருகன் சுவிஸ் விஸ்ணுதுக்கை அம்மன் சுவிஸ் சிவன் மற்றும் சகல தெய்வங்களின் இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும்பயின்று வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும் வாழ்த்துகின்றோம் ----
எங்கள் அன்பு யஸ்வினி குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எங்கள் மகிழ்ச்சியின் தொடக்கப்புள்ளியாய்
என்றென்றும் இருப்பது
நீதான்
அன்பும் புன்னகை
என்றும் மாறாதிருக்கவும்
எங்கள் செல்லப் பேத்திக்கு
அழகிய பிறந்த நாள் இன்று
இந்நாளில் எங்கள்
மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்
எங்கள் செல்வமே நீ பல்கலையும் கற்று
பண்புடனும் புகழுடனும் சிறந்து
பார் போற்ற வாழ வேண்டுமென
இனிய வாழ்த்து கூறுகின்றோம்
உன் சிரிப்பில் பூரிக்கின்றோம்
எங்கள் அன்பு யஸ்வினி குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம் ...... ..
வாழிய நீ பல்லாண்டு
பல்லாண்டு கலாம்
அந்த எல்லாம் வல்ல இறையருளோடு
என உளமார .வாழ்த்துகின்றோம் ......
இங்ஙனம் உன் அன்பு ..ஐயா அப்பாம்மா
அப்பா அம்மா தங்கைச்சி ...வாழ்க நலமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen