பிறந்தநாள் வாழ்த்து திரு சபாரத்தினம் செல்வகுமாரன் 26.06.22

 யாழ்  சங்கானையை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை  வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வகுமாரன்  ( செல்வா )  அவர்களின்  பிறந்தநாள்.26:06:2022இன்று இவரை அன்பு,அம்மா  அன்பு மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் பெரியோர்கள் மாமா  மாமி மச்சான் மச்சாள் மார்  ,மற்றும்
உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும்   
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை  சுவிஸ் விஸ்ணுதுக்கைஅம்மன்சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன்
 இறை அருள் பெற்று 
குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


சிவனுடைய அம்சமான ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்

புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.
ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.
ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.
ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக்
 கொண்டிருக்கிறார்கள்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் 
போது அது சரியாகிறது.
இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம்
 இன்றைக்கும் இருக்கிறது.
சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதிஅருந்தவராஜா -19.06.2022

யாழ்நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட 
திரு :திருமதி அருந்தவராஜா  மலர்விழி [ராஜன் &மலர்விழி ]  தம்பதிகளின் திருமணநாள்.19-06-2022. இன்று இவர்களை  அன்பு ப்பிள்ளைகள் அன்பு அப்பா
 மாமா மாமி மார்   அக்கா அத்தான் மருமகள் மருமகன் பெரியப்பா அண்ணா அண்ணி ,மச்சான்மார்  மச்சாள் மார்   பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் 
தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்.சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் 
  பெர்ன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் இறைஅருள் பெற்று  தம்பதியினர் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல்தளைத்து அறுகுபோல் வேர் ஊன்றி என்றும் சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புடன்வாழ்க்கையின் அர்த்தங்களை நீங்கள் புரிந்து..
பள்ளம் மேடுகளை நீங்கள் கடந்து..
புன்னகை சோலை வனத்தில்
பூத்து குலுங்கி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.
வாழ்கவளமுடன்


இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து திருமதி லோவிதன் 18,06,2022

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட 
திருமதி லோவிதன் ரசிபா
    அவரின் பிறந்த நாள் 18,06,2022 இன்று இவரை  அன்புக் கணவன் 
 அன்புப் பிள்ளைகள்,அப்பா அம்மா சகோதரர்கள்  மாமா மாமி மார் 
   மச்சான்  மச்சாள்   மருமகள் பெறாமக்கள்  பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  குடும்பம்  உறவுகள்  உற்றார்  உறவினர்கள் அனைவரும்   வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
    நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை ஆசியடன்
  அன்பிலும் அறத்திலும்   சகல வளம் பெற்று அன்னை தந்தை
அகிலம் போற்ற சீரும் சிறப்புடன் நோய் நொடி இன்றி பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து: செல்வி தேவராசா தேவதி15.06.22

யேர்மன்  டோ ட்முண்ட்னில்   பிறப்பிக்கமாகக்கொண்டபிரபல பாடகி செல்வி தேவராசா  தேவதி. அவர்களின் (16வது)  பிறந்தநாள்  15.06.2022.-இன்று  தனது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்  
 இவரை அன்பு அப்பா அம்மா  சகோதரிகள்  மச்சான்    மச்சாள்மார்  . சகோதரர்கள் அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ் 
 உறவுகள் அனைவரும் வாழ்த்தி நிற்கின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென
  நிலாவரை.கொம் 
 நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்
  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இவர் தலை சிறந்த பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி தேவராசா தேவதி மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற 
கலைஞர் 
பாடகியாக, ஒளிப்படப்பிடிப்பாளியாக, நிழல் படப்பிடிப்பாளர் ளியாக,படத்தொகுப்பாளியாக திகழ்ந்து வரும் தேவதி.தேவராசா மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார்  இவர் எஸ் ரி எஸ் ஒளியகத்தில் 04.01.2013 உருவான பாடல் நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையாருக்கான பாடலையும் 
இணைந்து பாடியுள்ளார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>பிறந்த நாள் வாழ்த்து திருமதி கனகசபாபதி சரஸ்வதி 13.06.22

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் கனடா ரொறன்றோவை  
 வதிவிடமாகக் கொண்ட  
திருமதி கனகசபாபதி சரஸ்வதி (சரஸ்) அவர்களின் பிறந்தநாள்.13-06-2022..இன்று இவரை அன்பு பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள். பேரப்பிள்ளைகள்  நண்பர்கள் நண்பிகள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர் 
  இவர்களுடன் இணைந்து இவ் உறவை 
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி  அப்பா வயிரவர்சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் 
 கனடா முருகன்  இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள் குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும் இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள் இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து 
 காலம் வாழ நாமும் .நவற்கிரி இணையங்கள் . நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி .கொம் நிலாவரை.கொம்  இணையங்களும் .வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து:திருமதி .பாலையா .12-06.2022

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திருமதி பாலையா இந்திராணி
  அவர்களின் அறுபத்தி ஆறாவது  பிறந்தநாள் இன்று 12..06.2022.இன்று இவர் தனது பிறந்தநாளை 12.06-2021.சனிக்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடடுகின்றார்  இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள்,பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் 
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி
 ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  அப்பா வயிரவர் , மற்றும் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் 
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற.
இன்பம் நிறைந்திட ​துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் எல்லாமும் பெற்று வாழ்கவென வாழ்த்துகின்றனர் 
. இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் இருந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென வாழ்த்து கின்றன  
 வாழ்க நலமுடன் 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>பிறந்த நாள் வாழ்த்து திருமதி தினேஷ் லச்சிகா 10.06.2022

கிளிநொசசியை பிறப்பிடமாகவும் தற்போது  பிரான்ஸ் நாட்டில் வசிக்கும்  திருமதி தினேஷ்  லச்சிகா (லச்சி) அவர்களின் 
பிறந்தநாள் 10-06-2022.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் 
இவரை அன்பு கணவர் அன்பு அப்பா அன்பு அம்மா மருமக்கள்  சகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா தங்கைமார் அத்தான் மற்றும் ஊர் உறவுகளும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் பிரான்ஸ் அம்பாள் இறைஅருள் பெற்றுஎன்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நோய் நொடி இன்றி   பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை கொம்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி செல்வக்காந்தராஜா தர்சி-10.06.22

யாழ் பலாலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி செல்வக்காந்தராஜா தர்சி  [ராஜன் &தர்சி]  தம்பதிகளின் பத்தாவது ஆண்டு திருமணநாள்.10-06-2022. இன்று இவர்களை 
அன்பு அப்பா அம்மா மாமா மாமி மார் அன்பு ப்பிள்ளைகள்  அக்கா அத்தான் மருமகள் மருமகன் பெரியப்பா அண்ணா அண்ணி ,மச்சான்மார்  மச்சாள் மார்   பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் 
தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை பலாலி அம்மன் .
திருகோணமலை அம்மன்  இறைஅருள் பெற்று  தம்பதியினர் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல்தளைத்து அறுகுபோல் வேர் ஊன்றி என்றும் சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புடன்வாழ்க்கையின் அர்த்தங்களை நீங்கள் புரிந்து..
பள்ளம் மேடுகளை நீங்கள் கடந்து..
புன்னகை சோலை வனத்தில்
பூத்து குலுங்கி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.
வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
பிறந்த நாள் வாழ்த்து செல்வி தேவராசா சுதேதிகா 05.06.2022

யேர்மன் டோ ட்முன்னை பிறப்பிடமாகவும் வதிவிடமாகக்கொண்ட செல்வி 
.தேவராசா சுதேதிகா அவர்கள் 05.06.2022.இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை அன்பு  அப்பா அன்பு அம்மா அன்புத்தங்கைமார் அத்தை  மாமா மச்சாள் மார் மச்சாள் மார்
பெரியப்பா  அக்காமார்.. அண்ணா . தம்பி. பெரிய சித்தப்பா  சித்தி . அக்கா ,அண்ணன் . தங்கை. . சின்னச்சித்தப்பா  
அத்தை.,மச்சான்மார் . அண்ணன்மார் . தம்பி .பெரியப்பா குடும்பத்தினர் .
சிறுப்பிட்டி  அப்பம்மா குடும்பத்தினர் சிறுப்பிட்டி ,அப்பப்பா  குடும்பத்தினர் நீர்வேலி, அத்ததை குடும்பத்தினர்.  சுவிஸ் ஊர்  உறவுகள் , மெரிக்கா  ,ஊர்  உறவுகள் சித்தப்பாகுடும்பத்தினர் யேர்மன் ஊர்  
உறவுகள்  லண்டன் , ஊர்  உறவுகள், கனடா, ஊர்  உறவுகள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவர் சிறந்த பாடகியாக திகழ்ந்து வரும் செல்வி .தேவராசா சுதேதிகா பல மேடைநிகழ்வுகளிலும்,
கலந்தவரும் பல இசைப்பேழைகளில் பாடியும் 
உள்ளார் தொடர்ந்து பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் இவர்களுடன்  இணைந்து இவரை.சிறுப்பிட்டி  இலுப்பையடி   முத்துமாரி அம்மன்இறைஅருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட. குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும் இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்..
சிறக்கட்டும் உன் பிறந்தநாள்..அன்னை தந்தை
அகிலம் போற்ற நீடூழி  
 காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் சுவிஸ் ஸ்ரீ  விஸ்ணு துர்க்கை அம்பாள்   இறை அருள் பெற்று எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன.  வாழ்க வளமுடன்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>Powered by Blogger.