யாழ்நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு :திருமதி அருந்தவராஜா மலர்விழி [ராஜன் &மலர்விழி ] தம்பதிகளின் திருமணநாள்.19-06-2022. இன்று இவர்களை அன்பு ப்பிள்ளைகள் அன்பு அப்பா
மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமகள் மருமகன் பெரியப்பா அண்ணா அண்ணி ,மச்சான்மார் மச்சாள் மார் பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார்
தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்.சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்
பெர்ன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் இறைஅருள் பெற்று தம்பதியினர் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல்தளைத்து அறுகுபோல் வேர் ஊன்றி என்றும் சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புடன்வாழ்க்கையின் அர்த்தங்களை நீங்கள் புரிந்து..
பள்ளம் மேடுகளை நீங்கள் கடந்து..
புன்னகை சோலை வனத்தில்
பூத்து குலுங்கி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen