பிறந்தநாள் வாழ்த்து:திரு தம்பிப்பிள்ளை கந்தசாமி 28.02.2022

யாழ்  சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்டதற்போது யேர்மனியில் வசிக்கும்  திரு  தம்பிப்பிள்ளை கந்தசாமி  அவர்களின் பிறந்தநாள் .28.02.2022, இன்று தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார்  
இவரை அன்புப்பிள்ளைகள் மச்சான்மார்   அக்காமார்  , தம்பிமார்  லண்டன் உறவுகள் ,சிறுப்பிட்டி உறவுகள்  பெரியப்பா குடும்பத்தினர்,பிரான்  யேர்மன்உறவுகள் மற்ரும்  ,மாமா  மாமி மார் பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா சித்திமற்  வாழ்த்துகின்றர்
இவர்களுடன் இணைந்து இவரை   சிறுப்பிட்டி வயிரவர் சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன்  இறை அருள்பெற்று
   எல்லாநலமும்  பெற்று குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்நோய் நொடி இன்றி பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென இந்த இணையமும்   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திருமதி தியாகராஜா தர்மா 28.02.2022

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூசூரிச்சில்  வசிக்கும் 
திருமதி தியாகராஜாதர்மா 
அவர்களின் பிறந்த நாள் 28.02.2022.இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார்.
இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் அன்புஅம்மா ,
 மருமக்கள், பேரப்பிள்ளைகள், சித்தப்பா ,சித்தி, பெரியப்பா ,பெரியம்மா, மச்சான்மார்
மச்சாள்மார் ,சகோதரர்கள் இவரை வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவற்கிரி
உறவு இணையங்களும், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் புத்தூர் அம்பாள் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்  சுவிஸ் சிவசுப்பிரமணியர் சுவிஸ் வினுதுர்க்கை அம்மன் சுவிஸ் சிவன் இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட  குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக உன் பிறந்த தினமான இன்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர  என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
ஆல்போல் நீ என்றும் படர்ந்து 
சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும்  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
உன் இனிய பிறந்தநாள் இன்று 
எண்ணத்தில் இனிமை.... 
எழில் கொஞ்சும் 
உள்ளத்தில் இனிமை.... 
எழில் கொஞ்சும் 
உள்ளத்தி னுள்ளிருந்து 
ஊற்றெடுக்குஞ் 
சிரிப்பாலே உருவாகுங் 
கன்னத்துவிருச்செழுமை, இனிமை.... 
உவகைதரும் நந்மொழியில் இனிமை..... 
உதிர்க்கின்ற நற்கவிதைச் 
சாற்றினிலே இனிமை... 
மாற்றில்லா மனத்துக்கண் குணமணமும் இனிமை.... 
ஊற்றதுவாம் நெஞ்சத்து 
நட்பதுவும் இனிமை... 
பால்-வயது பாராமல் 
பாங்குடனே பழகுமுங்கள் 
பண்பதுவும் இனிமை.... 
உம் மலர்முகமும் இனிமை... 
உள்ளிருந்து ஊற்றெடுக்கும் 
உணர்வலையும் என்றும் 
இனிமை... இனிமை, 
வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

மகா சிவராத்திரியில் இவ்வாறு வழிபட்டுங்கள் நினைத்தது நிறைவேறுமாம்

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படக்கூடிய முக்கிய விரத நாளாகும்.மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் மகா சிவராத்திரி.
01-03- 2022-செவ்வாய் கிழமை அன்று 

மகா சிவராத்திரி என்பது சிவபெருமானின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும். சிவபெருமான் தேவலோக நடனம் ஆடும் இரவையும் குறிக்கும் பெயர். மகா சிவராத்திரி மிகவும் பிரபலமான இந்து பண்டிகை. மகா சிவராத்திரி அன்று சிவனை பூஜை செய்து விரதம் மேற்கொண்டு வழிபடுவது வழக்கம். இவ்விரதம்
 ஆண்டுதோறும் மாசி
மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவனை வழிபட சிவா மந்திரம் மற்றும் சிவன் பாடல்களை பாடி அவரை வழிபடலாம். அவ்வாறு வழிபடுவதால் உங்களுக்கு பல நன்மைகளை அவர் அளிப்பார். சிவ சாலிசா என்பது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பாடல், அதாவது இறைவனுக்கு 
அர்ப்பணிக்கப்பட்ட 40 பாடல்கள்.
உறுதியான நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புள்ள இதயத்துடனும், உண்மையான அன்புடனும் சிவபக்தியுடனும் சிவ சாலிசாவை உச்சரித்தால், அவர் மிகக் கொடூரமான பாவங்களை கூட மன்னிப்பார் என்று நம்பப்படுகிறது. சாலிசா முக்தி பெற அல்லது மோட்சத்தை அடைய ஜபிக்கப்படுகிறது. சிவ சாலிசாவை மரியாதையுடன் நம்பிக்கையுடன் உச்சரிப்பவர், மகிழ்ச்சியான மற்றும் பதற்றமில்லாத வாழ்க்கையை நடத்துகிறார்.
சிவனை அறிந்தவன்
சிவன் அழிக்கும் கடவுள் என்று கூறப்படுகிறது. இந்த பிரபஞ்சத்திற்கு சில முடிவு புள்ளிகள் இருக்கலாம். ஆனால் நாம் உண்மையில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அனைத்து தொடக்கங்களின் முடிவு சிவன் மற்றும் அனைத்து முடிவுகளின் தொடக்கமும் சிவன். ஒவ்வொரு முடிவிற்கும் ஒரு அழகு உண்டு – அந்த அழகு சிவன். ஒவ்வொரு 
தொடக்கத்திற்கும்
அழகு உண்டு – அந்த அழகு சிவன். சிவனை அழிப்பவன் என்று அழைக்கும்போது,​​அது உடல் அழிவை ஏற்படுத்தாது. அதாவது அகங்காரம், ஆணவம், சுயநலம் ஆகியவற்றின் அழிவு – அவனது அழிவே மாற்றமடைகிறது. அவர் ஒரு முடிவுக்கான வழிமுறை அல்ல, ஆனால் 
தனக்குள்ளேயே ஒரு முடிவு.
சிவ சாலிசா என்றால் என்ன? சிவ சாலிசா என்பது சிவபெருமானை எழுப்பி, அவரைத் துதித்து, நிறைவேற்றும் பாதையில் உள்ள அனைத்து தடைகளையும் கஷ்டங்களையும் நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்ளும் ஒரு சிவ ஸ்தோத்திரமாகும். சிவ சாலிசா என்பது ரிஷி மார்கண்டேயரால் பாடப்பட்ட ஒரு பழமையான பாடல் ஆகும். அவர் 16 வயதில் சிவபெருமானால் மரண நிகழ்வதிலிருந்து காப்பாற்றப்பட்டார்.
சிவசாலிசா பாராயணம் செய்யும் முறை -சிவ சாலிசாவை உச்சரிப்பதில் கடுமையான விதிகள் எதுவும் இல்லை. ஆனால் அது காலையில் குளித்துவிட்டு சுத்தமான பிறகு செய்ய வேண்டும். இது எண்ணங்களின் தூய்மையையும் குறிக்கிறது. காலையில் வெறும் தேவைகள் மற்றும் வேலைகளைச் செய்த பிறகு, ஒருவர் சிவன் சிலையின் முன் பாரமற்ற மனதுடன் உட்கார வேண்டும் அல்லது பாடலைத் 
தொடங்குவதற்கு முன்
உங்கள் முழு மனதுடன் அவரை நினைவில் கொள்ள வேண்டும். 40 பாசுரங்களில் உள்ள ஒவ்வொரு வரியின் அர்த்தத்தையும் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சிவ சாலிசாவின் சிறப்பு என்ன என்பதையும், வாழ்க்கையில் எதிர்மறையான எதையும் சிவ சாலிசாவின் உதவியுடன் எவ்வாறு சமாளிப்பது என்பதையும் அறிந்து 
கொள்ள முடியும்.
சிவ சாலிசாவை ஓதுவதன் பலன்கள்- சிவ சாலிசாவை தவறாமல் முழு மனதுடன் சம்பிரதாயமாகச் செய்யும் மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். சிவன் சாலிசா ஒரு நபர் மகாதேவின் ஆசீர்வாதத்தைப் பெற உதவுகிறது. ஏனெனில் அவர் தனது பக்தன் தனது பிரார்த்தனைகள் அல்லது எந்த வடிவத்திலும் நினைவூட்டுவதன் மூலம் அவரை மிகுந்த அன்பு மற்றும் பயபக்தியுடன் நிரப்ப விரும்புகிறார்.
சிவ சாலிசாவை உச்சரிப்பதால் ஏற்படும் பலன்கள்-சிவபெருமான் அவர்களுக்கு மிகுந்த வலிமையுடனும் அச்சமின்றியும் அருள்பாலிப்பதால் அவர்களின் அச்சங்களை எளிதில் எதிர்கொள்ள முடியும். ஒருவர் தங்கள் எண்ணங்களையும் மனதையும் பாதிக்கும் அனைத்து மன அழுத்தம் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுகிறார். ஒருவன் அழிவுகரமான 
எண்ணங்களை வென்று
மன அமைதியைக் காணலாம். ஒருவர் தனது எதிரிகள் அனைவரையும் எதிர்த்துப் போராடி அவர்களின் வாழ்க்கையில் பலவற்றைக் கைப்பற்றும் வலிமையைக் காண்கிறார். ஒருவர் கடந்த காலத்தில் செய்த பாவங்களை அழித்து, அவர்களின் வாழ்க்கையில் சரியான தேர்வுகளை செய்யும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து.நிகழ்வு செல்வன் .இராசெந்திரம் கிருசாந்தன் .22.02.22

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு இராசெந்திரம் கிருசாந்தன் அவர்களின் பிறந்த நாள் .22.02.2022 .இன்று தனது பிறந்த நாளை இல்லத்தில்குடும்பஉறவுகளுடனும்  உற்றார் உறவினர்  நண்பர்களுடன் சிறப்பாகக் கொண்டாடினார் 
இவரை அன்பு அப்பா அம்மா சகோதர்கள் அம்மம்மா மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி அம்மன் மற்றும் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் 
இறை அருள் பெற்று அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திடகுறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்நோய் நொடி இன்றி  சகலகலைகளும்பயின்று   இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும் 
  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து திரு இராசு சுதாகரன்(சுதா)19.02.2022

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். நவற்கிரியை  வசிப்பிடமாகக்கொண்ட திரு இராசு சுதாகரன்(சுதா.அல்லது. பாலர் ),அவர்களின்   பிறந்த நாள் ,
 19-02-2022 இன்று  தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி  
 அன்பு மகள் மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள்  பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
,இவரை  நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார். நவற்கிரிஅம்மன் சான்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்  இறை அருள் பெற்று.பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் இனிக்கும் இந்த பிறந்த நாளில் இருந்து நீ நினைத்த காரியம் அனைத்தும் கைகூடி வாழ்க்கையில் ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி திளைத்து வாழ்க்கையில் மென்மேலும் சிறந்து விளங்கி 
எல்லாநலமும் பெற்று   
  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் 
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன் 

  இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
இவ்வாறு சுவாமி விளக்கை அணைத்தால் வீட்டில் கெடுதல் ஏற்படலாமாம்

விளக்கு வழிபாடு’ என்பது, நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் நமது வீட்டுக்கு தெய்விகப் பேரொளியும் லட்சுமி கடாட்சமும் ஒரு சேர வருவதாக ஐதீகம். பெண்கள் காலையில் எழுந்ததும் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, அதன் பிறகு அன்றைய வேலைகளைச் செய்யத் தொடங்கும்போது மனதில் உற்சாகமும் செயலில் ஒரு உத்வேகமும் பிறக்கும்.
புராண இதிகாச காலங்களில், நமது மகரிஷிகள் யாகங்களையும், ஹோமங்களையும் செய்து இறைவனை வழிபட்டனர். இப்போது இதுவே எளிமையாக்கப்பட்டு சகலரும் தங்களது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் விதமாக விளக்கு வழிபாடு, திருவிளக்கு பூஜை எனச் 
செய்யப்படுகின்றது.
இறைவனை ஜோதி வடிவில் வழிபாடு செய்வதால், மனித வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகுகின்றது. ‘காஸ்மிக் பவர்’ என்று சொல்லப்படும் பிரபஞ்ச சக்தியை நமக்குப் பெற்றுத் தரும் சிறிய வடிவிலான ஆன்ட்டனா என்று கூட சொல்லலாம்.
விளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளைப் போக்குவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது. விளக்கின் சுடரொளியில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் எழுந்தருளுவதாக ஐதீகம்.
இதனால்தான் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒன்றாகப்
விளக்கு வழிபாட்டை தினந்தோறும் கடைப்பிடிக்கும் இல்லங்களில் தெய்வபலம் பெருகுவதால், தீய சக்திகள், செய்வினைகள், திருஷ்டிகள் எதுவும் அணுகாது.வெள்ளிக்கிழமை, வீட்டுவாசலில் மாக்கோலம் இட்டு, அதன் நடுவில் விளக்கை ஏற்றிவைத்து, வீட்டு பூஜையறைக்குள்,
அந்த விளக்கைக் கொண்டு வந்து வைத்தால், விளக்குடன் மகாலட்சுமியும் வீட்டுக்கு வருவதாக நம்பிக்கை. வீடுகளில் காலை மாலை இரண்டுவேளைகளிலும் விளக்கேற்றுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்க்கையை ஒளிமயமாக்கும்.
பொதுவாக விளக்கு ஏற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். விளக்கை ஏற்றியதிலிருந்து குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்துகொண்டே இருக்க வேண்டும். 
விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை வீசி அணைக்கக்கூடாது. வாயால் ஊதியும் அணைக்கக்கூடாது. விளக்கு என்றல்ல கற்பூரம், மெழுகுவர்த்தி என்று எதையும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது. சாஸ்திரப்படி பஞ்சபூதங்களாக நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் 
ஆகிய ஐந்தையும்
நாம் வழிபடுவதால், ஒன்றால் ஒன்றை அணைக்கக்கூடாது. பூக்களால் சாந்தப்படுத்தி அணைக்க வேண்டும். இதையும் பெண்கள்தான் செய்ய வேண்டும். ஆண்கள் செய்யக்கூடாது. தீபம் ஏற்றி 
வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும்.
பெறலாம். விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றுவது நல்லது. பசுநெய் தீபத்தில் அம்பாள் வாசம் செய்வதாக நம்பப்படுவதால், அதை ஏற்றும்போது சிவமாகிய ஜோதியுடன் இணைந்து
 சிவசக்தி சொரூபமாகிறது. 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


யாழ் வடமராசசி வல்லிபுர ஆலய தேர் திருவிழா மற்றும் கடல் தீர்த்தம்

வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார்  கொரோனோ தொற்றினால் கடந்த ஆண்டு பிற்போடப்பட்ட வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்  ஆலய திருவிழாவின் கடற்தீர்த்தம் இன்று நடைபெற்றுள்ளது.
மீண்டும் கொரொனா வேகமாக பரவிவருவதான அறிவிப்பின் மத்தியில் இன்றைய உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்
 திரண்டிருந்தனர். 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திருமதி தம்பிராசா பாக்கியம் 15.02.22

யாழ் பூநகரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை  வசிப்பிடமாகவும் தற்போது  பூநகரியில் வசிக்கும்   திருமதி  தம்பிராசா பாக்கியம் அவர்களின் பிறந்த நாள் . 15.02-2022.இன்று இவரை அன்புப் பிள்ளைகள்  அன்புச்சகோதரர்கள்
பெறாமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து
இவரை நவற்கிரிமாணிக்கப்பிள்ளையார் பூநகரி முருகன் சன்னதிமுருகன் நல்லூர் முருகன் கனடா முருகன்  இறைஅருள் பெற்று அன்பு நிலைப்பெற..
குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
 இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  நோய்நொடிஇன்றி பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன,,வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>பிறந்தநாள் வாழ்த்து செல்வன் ஜெகதாசன் ஜெவின் 10.02.22

லண்டனைப் பிறப்பிடமகவும்  வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருமதி  ,ஜெகதாசன் செந்துஜா  (தாஸ்&செந்து)    தம்பதிகளின், அன்புச்செல்வன் ஜெவின்  அவர்களின்   பிறந்த நாள் .10.02..2022 .இன்று
 இவரை அன்பு அப்பா அன்பு  அம்மா அன்புத்தாத்தாமார் அப்பாம்மாமார்  பெரியப்‌பா பெரியம்மா 
சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் அண்ணா தம்பி மார் மற்றும்  மாமாமார் மாமிமார்  மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை ந
வக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .
 உரும்பிராய்பிள்ளையார்  நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற
 சிறந்து நித்தம் ஒளியோடு  நோய் நொடிகளின்றி 
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


நமக்கு பணவரவு நிரந்தரமாக நம்மை வந்தடைய சில ஆன்மீக குறிப்புக்கள்

வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும். பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும். பசும் பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக் கிழமை செய்திட நிச்சியமாக
 பணம் வரும்.
பாசி பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறு நாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.தினசரி குளிக்கும் முன் பசுந் தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும். குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் 
தரித்திரம் விலகும்.
தமிழ் மாதத்தில் முதல் திங்கட் கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர்
 கூட லட்சாதிபதி ஆகலாம்.
அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப் பெட்டியில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது. குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி 
கடாட்சம் ஏற்படும். 
தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள். மகாலட்சுமிக்கு இளஞ் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசிய முண்டாகி
 செல்வ வரத்து உண்டாகும்.
அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக் கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபமும், 11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி 07.02.22

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் தற்போது  யேர்மனியில் வசிக்கும் .திரு  சுப்பிரமணியம் குமாரசாமி அவர்கள் 07.02.2022. இன்று  தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவரை அன்புப்  பிள்ளைகள் அன்பு மனைவி பெறாமக்கள்  மருமக்கள் சகோதரர்கள்   மச்சாள்மார் மச்சான்மார்மற்றும் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள்  நண்பர்களும் இவரை
 சிறுப்பிட்டி முத்து மாரி அம்மன்  இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,


 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன்.ஜசோ. 01.02.22

யாழ். மறுவன் புலத்தை  பிறப்பிடமாகவும் தற்போது   சுவிஸ் சூரிச்சை வசிக்கும்  திரு திருமதி சுதாகரன் ஜசோதா (ஜசோ) அவர்களின் .பிறந்த நாள்  01.02.2022  இன்று   இவரை  
அன்புக்கணவர்   அன்பு  மகள் மகன் சகோதரர்கள்  மருமக்கள் பொறாமக்கள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் 
இவரை   மறுவன் புலத்து அம்பாள்.மற்றும் 
சூரிச்சிவன்  இறைஅருள் பெற்று. அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திடநோய் நொடி இன்றி என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  குறையற்ற குணத்தோடும்குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
    நவக்கிரி http://lovithan.blogspot.ch  நவக்கிரி.கொம்
  நவற்கிரி .கொம் நிலாவரை
இணையங்களும்  
  வாழ்த்துகின்றன 
   வாழ்கவளமுடன் 


 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
Powered by Blogger.