உங்கள் வீட்டில் கோமாதா பூஜை செய்வதால் உண்டாகும் அற்புத பலன்கள்

நாம் கோமாதா என்று போற்றப்படும் அந்த பசுவின் உடலில் தேவர்களும், முனிவர்களும், இறைவனும், இறைவியும் இடம் பெற வேண்டும் என்று விரும்பினார்கள்.
அதனால் முனிவர்கள், தேவர்கள், இறைவனும் பசுவின் உடலில் குடி வந்தார்கள். அப்படியே முப்பத்து முக்கோடி தேவர்கள்களும் பசுவின் உடலில் குடிவந்து விட்டார்கள்.
வருடத்திற்கு ஒருமுறையாவது நம் வீட்டிற்கு பசுவை அழைத்து வந்து, அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து, அந்த பசுமாடு வயிறு நிறைய சாப்பிட பழங்கள், அகத்திகீரை போன்றவற்றைகொடுத்து, நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும். பிறகு நெய் விளக்கை கையில் எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும்.
இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வகுல தெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிக்ஷம் பெருகும்.
வீட்டில் யாகம் – ஹோமம் போன்ற தெய்வ வழிபாடுகளை செய்யும் போது, யாகத்தில் (அ) ஹோமத்தில் பசு வரட்டியை போட்டால் இன்னும் அந்த யாகத்திற்கும் ஹோமத்திற்கும் சக்தி கூடும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
யாகம் – ஹோமம் போன்றவை நிறைவு பெற்றதும் அந்த சாம்பலை ஒரு வெள்ளை துணியில் கட்டி வீட்டின் தலைவாசலில் மாட்டினால் அந்த வீட்டுக்குள் எந்த தோஷமும் நுழையாது. ஸ்ரீலஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வா .தர்சி தம்பதிகளின் செல்வி அஸ்விகா 26.05.22

லண்டனைப் பிறப்பிடமகவும்  வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருமதி செல்வா  தர்சி (செல்வா. பூநகரி.தர்சி-நவற்கிரி) தம்பதிகளின்
செல்வப்புதல்வி அஸ்விகா  அவர்களின்   பிறந்த நாள் .26-05-2022 .இன்று
 இவரை அன்பு அப்பா அன்பு  அம்மா அன்பு அண்ணா அன்பு அக்கா அன்பு அம்மப்பா அன்பு அம்மம்மா  அன்புத்தாத்தாமார் அப்பாம்மாமார்  
பெரியப்‌பா பெரியம்மா 
சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் அண்ணா தம்பி மார் மற்றும்  மாமாமார் மாமிமார்  மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  
 இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .
 பூநகரிப் பிள்ளையார் சன்னதிமுருகன் லண்டன் முருகன்  நல்லூர் முருகன்  இறை அருள்பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற
 சிறந்து நித்தம் ஒளியோடு  நோய் நொடிகளின்றி 
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.


இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-2022

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா  
(தேவன் தர்மா)..தம்பதியினரின் 
திருமண நாள் 23-05-2022.இன்று நாற்பத்தியோராவது  வருட திருமண நாள்
காணும் தம்பதியினரை  அன்பு அம்மா பிள்ளைகள்,மாமிமார் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள்  சுவிஸ் உறவுகள் இன்று திருமண நாள் காணும்  தம்பதியினரை அன்பில் எழுதிய காவியம்
இல்லறம்..! இன்று போல
என்றும் இல்லறம் சிறப்பாக
இருக்க என் இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்..!
இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!
இனி இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் தம்பதியினரை 
,இறை அருள் பெற்று   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து    இன்றும் என்றும்  எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றன  
  வாழ்கவளமுடன்.




பெண்கள் தங்கம் அணியும் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா

தங்கம் என்றால் பலரும் வாங்கிட விட வேண்டும் என்ற ப்ரியம் பெண்களுக்கு இருக்கும். அதிலும், தங்கம் விலை குறைவு என்றாலே முந்தியடித்துக்கொண்டு வாங்க சென்றுவிடுவார்கள்.அந்த அளவிற்கு 
தங்கத்தின் மீதான ஆர்வம் மக்களுக்கு எப்பொழுதும் குறைந்ததே 
இல்லை. தங்கம் 
உடல் ரீதியாக பல நன்மைகளை தருகிறது.உடலின் 
எந்தப் பகுதியில் எந்த நகைகளை அணிந்தால் எந்த உடல் நலப் பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
தங்கமானது செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளம் என்றாலுமே தங்கமானது. செலாவணிக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு உலோகமாகும்.மேலும், சோர்வு, பலவீனம் மற்றும் இரத்த சோகை போன்ற புகார்கள் உள்ளவர்கள் தங்க ஆபரணங்களை அணியலாம்.
மன அழுத்தம் குறையும்
காதுகளில் காதணிகளை அணிவதை பெண்கள் அதிகமாக விரும்புவார்கள்.நகைகளை காதில் அணிவதால் காதில் தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது. காதணிகள் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தின் அபாயத்தையும் குறைக்கிறது.
ஆரோக்கியமான இதயம்
தங்க நகைகளை அணிவது உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் வெப்பம் உருவாகிறது.இதன் மூலம் சளி, ஆஸ்துமா அறிகுறிகள் வாச நோய்கள், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குறையும். இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




நீங்கள் யாரிடமும் ஏமாறாமலும் வெற்றி மேல் வெற்றி குவிய நெற்றியில் இதை பூசிக் கொள்ளுங்கள்

நாம் யாரிடமும் ஏமாறாமல் இருக்க, நம்மை சுற்றியிருக்கும் சூழ்ச்சிகளை முறியடிக்க கூடிய ஆற்றலை கொண்டுள்ள இந்த ஒரு பொருள் தெய்வீக மூலிகை பொருளாக கருதப்படுகிறது. விபூதி மற்றும் குங்குமத்திற்கு இணையாக இருக்கும் இந்த பொருள் எங்கு 
கிடைக்கும்? இதை தினமும் நெற்றியில் இட்டுக் கொண்டால் கிடைக்கக் கூடிய பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் ஆன்மீக தகவல்களாக இந்த பதிவின் மூலம் நாம் அறிய இருக்கிறோம்.
தெய்வீக மூலிகை பொருட்களில் ஒன்றாக இருக்கும் இந்த பொருள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் கிடைக்கப் பெறுகின்றன. இதில் இருக்கும் தெய்வீக வாசம் இறையாற்றலை நம்மை உணர வைக்கும் சக்தி கொண்டுள்ளது. இதை தினமும் முறையாக நெற்றியில் இட்டுக் கொண்டால் நமக்கு வரக் கூடிய எந்த ஒரு ஆபத்தும் நம்மை நெருங்காது. பணம் கொடுத்து ஏமாறுபவர்கள் இந்நாட்டில் ஏராளம் உண்டு. உங்களுக்கு நேரம் சரி இல்லாத பொழுது, இது போலெல்லாம் நடக்க வாய்ப்புகள் உண்டு.
நீங்கள் என்ன தான் ஜாக்கிரதையாக இருந்தாலும் உங்களுக்கு நேரம் சரியில்லை என்றால் ஏமாற்றம் நிச்சயம் அனுபவிக்க வேண்டியிருக்கும். கூடவே இருந்து கொண்டு துரோகம் செய்பவர்களும் இருக்கத் தான் செய்வார்கள். இது போல பணத்தை கொடுத்து ஏமாறுவது, 
சொத்தை கொடுத்து ஏமாறுவது, அன்பைக் கொடுத்து 
ஏமாறுவது என்று உங்களை சுற்றி ஒரு ஏமாற்றும் கூட்டம் இருந்து கொண்டே இருப்பார்கள். இத்தகையவர்களிடமிருந்து விலகி செல்லவும், இவர்களுடைய சூழ்ச்சி வலையில் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும், நம்முடைய நேரத்தை சரியானதாக மாற்றி காண்பிக்கவும் இந்த ஒரு பொருளை தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.
இதற்குப் பெயர் ‘கோரோசனை’ என்று கூறுவார்கள். பசு மாட்டின் பித்தப் பையில் இருந்து எடுக்கப்படும் பித்தம் தான் கோரோசனை ஆகும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடிய இந்த 
கோரோசனை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை கோவில்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலமும் உங்களுக்கு நிறையவே புண்ணிய பலன்கள் வந்து சேரும். கோரோசனை தானம் செய்வது குல விருத்திக்கு வழி வகுக்கும். அபிஷேகப் பொருள்களில் ஒன்றாக இருக்கும் இந்த கோரோசனை தெய்வீக மூலிகை ஆகும். இதை வலது கை மோதிர விரலால் தொட்டு கொள்ள வேண்டும்.
தினமும் காலையில் எழுந்ததும் உங்களுடைய இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பூஜை அறைக்கு சென்று நீங்கள் வழிபடும் தெய்வத்தின் முன்பு இந்த கோரோசனை கொண்டு போய் வையுங்கள். பின்னர் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு வலது கை மோதிர விரலால் அதை எடுத்துக் கொள்ளுங்கள். எடுத்ததும் அதில் நீங்கள் விருப்பப்பட்ட கடவுளின் திரு உருவத்தை கொண்டு வாருங்கள்.
கோரோசனையில் அந்த திருவுருவம் உங்களுக்கு தெரிந்த பிறகு அதை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க அதுக்கு பிறகு நீங்கள் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடக்கும். உங்களுடைய நேர்மறையான எண்ணங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தோல்விகள்,
 அவமானங்கள் உங்களை நெருங்காது. எதிலும் வெற்றியோடு செயல்படக் கூடிய, சுறுசுறுப்போடு செயல்பட கூடிய தைரியத்தை
 கொடுக்கும் இந்த கோரோசனை வீட்டில் இருப்பது சுபீட்சத்தை கொடுக்கும். கோரோசனையின் வாசம் தெய்வத்திற்கு பிடித்த ஒரு மூலிகை வாசம் ஆகும். இதை நாம் நெற்றியில் இட்டுக் கொள்வதால் நமக்கு 
வெற்றி மேல் வெற்றி குவியும்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் யஸ்மிதா. 09.05.2022

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி( பிறந்தஇடம் சுவிஸ் சூரிச்) ஜஸ்மிதாவின் ஏழாவது  பிறந்த நாள் .09.05.2022..இன்று .தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை
அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்
மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் சன்னதிமுருகன்
 நல்லூர் கந்தன் சுவிஸ் சூரிச் சிவசுப்பிரமணியர் சுவிஸ் ஸ்ரீ விஸ்ணுதுர்க்கையம்மன் சுவிஸ் சூரிச்சிவன் ஆசியுடன் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட. மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும் இன்று போல என்றுமே மகிழ்ச்சியாய்நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சகல கலைகளும்கற்று நீ வாழிய வாழிய. பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென
வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா) 02.05.22

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாககொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின் பிறந்த நாள் 02.05.2022. இன்று  80வது பிறந்தநாளை தனது இல்லத்தில்கொண்டாடினர் இவரை 
 அன்புப்பிள்ளைகள்  சகோதரர்கள் மருமக்கள் மச்சான்மார் மச்சாள்மார் சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்   மற்றும் நவற்கிரி சுவிஸ் கனடா ஜேர்மன் லண்டன் அமெரிக்க அவுஸ்திரேலிய ஒஸ்லோ வாழ் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
 நவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் அப்பா வயிரவர் சன்னதிமுருகன்  நல்லூர்க்கந்தன்  இறை அருள் பெற்று  
குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் வறுமை.. துன்பம் உன்னை தீண்டாமல்
உன் வாழ்நாள் மகிழ்ச்சியோடு
வளரட்டும் பூ போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னட்டும்..
உன்னை பெற்ற அன்னையரை
ஊர் போற்றி மகிழட்டும்.நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சகல சீரும்சிறப்பும்  பெற்று  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து   நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
 வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



Powered by Blogger.