லண்டனைப் பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருமதி செல்வா தர்சி (செல்வா. பூநகரி.தர்சி-நவற்கிரி) தம்பதிகளின்
செல்வப்புதல்வி அஸ்விகா அவர்களின் பிறந்த நாள் .26-05-2022 .இன்று
இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு அண்ணா அன்பு அக்கா அன்பு அம்மப்பா அன்பு அம்மம்மா அன்புத்தாத்தாமார் அப்பாம்மாமார்
பெரியப்பா பெரியம்மா
சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் அண்ணா தம்பி மார் மற்றும் மாமாமார் மாமிமார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் .
பூநகரிப் பிள்ளையார் சன்னதிமுருகன் லண்டன் முருகன் நல்லூர் முருகன் இறை அருள்பெற்று அன்பு நிலைப்பெற..ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்பல்கலைகளும் கற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற
சிறந்து நித்தம் ஒளியோடு நோய் நொடிகளின்றி
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen