நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா.29-03-20

வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா. இன்று.14ம் நாள் பகல் 29-03.2020 
ஞாயிற்றுக்கிழமை  
அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் தேர் திருவிழா நடை பொற்றது சில  கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் கூட்த்துடன் 
 தேரில் உலா வந்தார்கள்
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

திருமணவாழ்த்து திரு திருமதி தங்கா அகிலா 27.03.2020

யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு திருமதி தங்கராஜா அகிலேஸ்வரி 
(தங்கா& அகிலா ) தம்பதியினரின் திருமணநாள் .27.03.2020-. இன்று  தமது  இல்லத்தில் 27வது திருமணநாளைக்கொண்டாடுகின்றார்  இவர்களை  அன்பு ,பிள்ளைகள்,அம்மா,மாமிமார்  தங்கை தம்பிமார்  குடும்பத்தினர் ,மற்றும் உற்றார் ,உறவினர்கள்  நண்பர்களும் 
, இவர்களை  தோப்பு பிள்ளையார் .மற்றும்  செல்வச்சன்னதி  முருகன்  அருள் பெற்று  
இருபத்திஏழு ஆண்டுகால அனுபவத்தில் 
கடந்து வந்த பாதைகள்தான் எத்தனை..எத்தனை.. 
வாழ்க்கை வானில் சேர்ந்து 
பறக்க சிறகை விரிக்கும் 
வானம்பாடி பறவைகள் நீங்கள் ... 

வரும் காலமும், வரப்போகும் காலமும் 
சுற்றத்தோடும் நட்போடும் அமைய 
நம்பிக்கை சிறகுகள் முளைத்து 
வானம் தாண்டி பறந்து செல்லும் 
வெற்றி பறவைகள் நீங்கள் ... 
உனக்காக உன்னவனும் 
என்று தொடங்கி 
நமக்காக நாங்கள் 
என்று நினைவு கூறும் 
இன்னாள், நன்னாள் 
பொன்னாள்... 
ஆம் இது உங்கள் திருமண நாள் ... 
இந்நாள் போல 
எந்நாளும் மலர்ந்து  
 தம்பதியினரின்  பல்லாண்டு  பல்லாண்டு  காலம்  வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/   இணையயங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

உங்கள் பல ஜென்மத்து பாவங்களை போக்கும் வில்வ இலை அர்ச்சனை

உலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்லவரான ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது தான் வில்வ மரம். இதுவே
 சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும்.இவ்விருட்சத்தைப் பூஜிப்பவர்கள் சகல நன்மைகளும் பெறுவார்கள். வில்வத்தின் பெருமையை பற்றி சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் மிக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
வில்வ இலைகள் சிவனின் திரிசூல வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பதாக விளங்குகின்றன. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சி
த்த வில்வம், என பல வகைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.இவையல்லாமல் ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு 
முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்ளவேண்டும். சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்த வேண்டும்.தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனை பூஜித்தால், நம்முடைய ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் 
விலகும் என்பது ஐதீகம்
.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி பாலமுரளி சாருகா -25-03.20

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி ரு திருமதி  பாலமுரளி தம்பதிகளின்,(முரளி&சாந்தி ) செல்வப்புதல்வி சாருகா வின்  
 பிறந்தநாள், 25 -03 ,2020 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா  தம்பி  அம்மம்மா அப்பம்மா மற்றும் அண்ணா அக்கா தம்பி   பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமக்கள்  மருமக்கள்   மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரைநவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
நல்லைக்கந்தன்  இறை அருள் பெற்று  இன்றைய நாளும் இனிவரும் நாட்களும் மகிழ்ச்சியான நாட்களாக அமையட்டும்  அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல் கலைகளும் பெற்று
உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பெற்று நோய் நொடி இன்றி
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து. செல்வன் செல்லத்துரை ராகவன் ,25,03,20

.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   வசிப்பிடமாகக்கொண்ட செல்வன் ,செல்லத்துரை  ராகவன்  அவர்களின்  பிறந்த நாள்   25,03,2020.இன்று
 .இவரை அன்பு அம்மா  அன்புச்சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை  ஆசியுடன் நோய் நொடி இன்றி  எல்லாநலமும் பெற்று 
நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி இந்துசன் சொரு .24.03. 20

யாழ் குப்பிளானை  பிறப்பிடமாகவும் ஆவரங்காலை  வசிப்பிடமாகவும் தற்போது  சுவிசில் வசிக்கும்    திருமதி  இந்துசன் (சொருபா  ).அவர்களின்  
 பிறந்தநாள்  24.03.2020. இன்று  .இவரை
அன்புக்கணவர்  அன்பு மகள் அன்பு அம்மா  தம்பி   சகோதரர்கள் மருமக்கள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார்  மச்சான்மார் மச்சாள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்ப்பிள்ளையார் 
  ஆவரங்கால் சிவன்  இறைஅருள் பெற்று   இன்றைய நாளும் இனிவரும் நாட்களும் மகிழ்ச்சியான நாட்களாக அமையட்டும்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வு திருமதி குணரத்தினம்.ராணி -23.03.20

துணுக்காயை  பிறப்பிடமகவும் சுவிஸ் பேர்ண்னில்  வசிக்கும்  திரு திருமதி ,குணரத்தினம்,  (ராணி)  அவர்களின்
பிறந்தநாள் 23.03.2020 இன்று. பிறந்தநாளை தனது இல்லத்தில்  குடும்பஉறவுகளுடன் மிகச்  சிறப்பாகக்கொண்டாடினார்  இவரை அன்புக்கணவர்  அன்பு மாமி  மகள்மார்  மருமக்கள்,சகோதர்கள்  பேரப்பிள்ளைகள்
 மைத்துனர் உற்றார் உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை வன்னி விளங்குளம் 
 முத்து அம்மன்,மற்றும் பேர்ண் முருகன் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து என்றும் இன்பமாய் 
எல்லாநமும் பெற்று 
பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
/வாழ்கவளமுடன் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 6ம் பகல் திருவிழா 21.03,20

இலங்கைத்திரு  நாட்டில் இயற்கைஏழில்  வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
21.03.,2020. இன்று. 6ம் நாள் பகல் திருவிழா மெய் அடியார்கள்  கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது..
அதன் புகை படங்கள் இணைப்பு

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய 5ம் இரவுத்திருவிழா 20.03.20

இலங்கைத்திரு  நாட்டில் இயற்கைஏழில்  வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
 20,03,2020. இன்று. 5ம் நாள் இரவுத்திருவிழா திருவிழா மெய் அடியார்கள்  கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது..
அதன் புகை படங்கள் இணைப்பு

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 5ம் பகல் திருவிழா 20.03,20

இலங்கைத்திரு  நாட்டில் இயற்கைஏழில்  வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
 20,03,2020. இன்று. 5ம் நாள் பகல் திருவிழா மெய் அடியார்கள்  கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது..
அதன் புகை படங்கள் இணைப்பு

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய 4ம் இரவுத்திருவிழா 19.03.20

>
இலங்கைத்திரு  நாட்டில் இயற்கைஏழில்  வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
 19,03,2020. இன்று. 4ம் நாள் இரவுத்திருவிழா திருவிழா மெய் அடியார்கள்  கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது..
அதன் புகை படங்கள் இணைப்பு

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 4ம் பகல் திருவிழா 19.03,20

இலங்கைத்திரு  நாட்டில் இயற்கைஏழில்  வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
 19,03,2020. இன்று. 4ம் நாள் பகல் திருவிழா மெய் அடியார்கள்  கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது..
அதன் புகை படங்கள் இணைப்பு

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பாலமுரளி ஹரிசன்-19.03.20

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி( முரளி&சாந்தி) தம்பதிகளின் செல்வப்புதவன்
ஹரிசன்  பதின்ஐந்தாவது  பிறந்த நாளை தனது இல்லத்தில் வழமைபோல்  .19.03.2020- இன்றுகொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அப்பம்மா அம்மம்மா மருமகள் மருமகன் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார். மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும்
 உறவினர்கள்  இவரை 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் மற்றும் ஒஸ்லோ முருகன்
 இறை அருள் பெற்று
 பல் கலைகளும் பயின்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன். இனைந்து
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .இணையங்களும்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ 2013/03/8.html   நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் உறவு இணையங்களும் பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றன .

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் 3ம் நாள் கைலாசவாகனம் 18.03.20

இலங்கைத்திரு  நாட்டில் இயற்கைஏழில்  வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
 18,03,2020. இன்று. 3ம் நாள் கைலாசவாகன இரவுத்திருவிழா மெய் அடியார்கள்  கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது..
அதன் புகை படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 3ம் பகல் திருவிழா 18.03,20

இலங்கைத்திரு  நாட்டில் இயற்கைஏழில்  வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
 18,03,2020. இன்று. ஆலய  3ம் நாள் பகல் திருவிழா மெய் அடியார்கள்  கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது..
அதன் புகை படங்கள் இணைப்பு

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 2ம் இரவுத்திருவிழா17,03,20

இலங்கைத்திரு  நாட்டில் இயற்கைஏழில்  வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
 17,03,2020. இன்று. ஆலய  2ம்.இரவுத்திருவிழா மெய் அடியார்கள்  கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. 
நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 2ம் பகல் திருவிழா 17.03,20

இலங்கைத்திரு  நாட்டில் இயற்கைஏழில்  வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
 17,03,2020. இன்று. ஆலய  2ம்.பகல் திருவிழா சில மெய் அடியார்கள்  கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 1ம் இரவு திருவிழா 16.03,20

இலங்கைத்திரு  நாட்டில் இயற்கைஏழில்  வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
 16,03,2020. இன்று. ஆலய  1ம்.இரவுத்திருவிழா.16,03,20 மெய் அடியார்கள்  கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக
 இன்று. நடை பெற்றது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 1ம் திருவிழா கொடியேற்றம் 16,03,20

இலங்கைத்திரு  நாட்டில் இயற்கைஏழில்  வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
கொடி ஏற்றந்திருவிழா 16,03,2020. இன்று. ஆலய 1ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>Powered by Blogger.