நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் 3ம் நாள் கைலாசவாகனம் 18.03.20

இலங்கைத்திரு  நாட்டில் இயற்கைஏழில்  வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் 
ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
 18,03,2020. இன்று. 3ம் நாள் கைலாசவாகன இரவுத்திருவிழா மெய் அடியார்கள்  கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது..
அதன் புகை படங்கள் இணைப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.