நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 13ம் நாள் இரவுத்திருவிழா

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 13ம் நாள் இரவு சப்பற  உற்சவம். 30.03.2017. இன்று  பக்த்தர்கள்  திரண்ட கூட்டத்துடன் மிகவம் சிறப்பாகநடைபெற்றது 
 அடியார்களின் கவனத்திற்கு ,,      
 பூங்காவனத் திருவிழா பொது 
உபயம் என்பதால் பூ பால் பழம் இளநீர் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக , ...
ஓம் காம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை . 13ம் நாள் இரவு சப்பற  உற்சவம் சிறப்பாக  நடைபெற்றது 
 திருவிழா  நிகழ்வுவின்   
.நிழல் படங்கள் இணைப்பு 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 13ம் நாள் பகல் திருவிழா

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 13ம் நாள் காலை நேர உற்சவம். 30.03.2017. இன்று  பக்த்தர்கள்  திரண்ட கூட்டத்துடன் மிகவம் சிறப்பாகநடைபெற்றது 
 அடியார்களின் கவனத்திற்கு ,,      
 பூங்காவனத் திருவிழா பொது 
உபயம் என்பதால் பூ பால் பழம் இளநீர் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக , ...
ஓம் காம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை . 13ம் நாள் காலை  உற்சவம்  சிறப்பாக  நடைபெற்றது 
 திருவிழா  நிகழ்வுவின்   
.நிழல் படங்கள் இணைப்பு 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
நாம் .சனியே” என்று திட்டினால் என்ன நடக்கும் தெரியுமா?

சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு.
வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால், ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு. மந்தகதி உள்ளவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம்.
ஆனால் சனியே என திட்டக்கூடாது. இவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி, சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம். மந்தகதி உடையவர்களிடம் பக்குவமாக பேசி திருத்துபவர்களுக்கு, சனீஸ்வரனின் அருள் கிடைக்கும்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 12ம் நாள் இரவுத்திருவிழா

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 12ம் நாள் இரவு  உற்சவம். 29.03.2017. இன்று  பக்த்தர்கள்  திரண்ட கூட்டத்துடன் மிகவம் சிறப்பாகநடைபெற்றது 
 அடியார்களின் கவனத்திற்கு ,,      
 பூங்காவனத் திருவிழா பொது 
உபயம் என்பதால் பூ பால் பழம் இளநீர் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக , ...
ஓம் காம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை . 12ம் நாள் இரவு  உற்சவம் சிறப்பாக  நடைபெற்றது 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 12ம் நாள் பகல் திருவிழா

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 12ம் நாள் காலை உற்சவம். 29.03.2017. இன்று  பக்த்தர்கள்  திரண்ட கூட்டத்துடன் மிகவம் சிறப்பாகநடைபெற்றது 
 அடியார்களின் கவனத்திற்கு ,,      
 பூங்காவனத் திருவிழா பொது 
உபயம் என்பதால் பூ பால் பழம் இளநீர் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு 
ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று
 நலமுடன் வாழ்விராக , ...
ஓம் காம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை . 12ம் நாள் காலை உற்சவ நிகழ்வின்   நிழல் படங்கள் இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 11ம் நாள் இரவுத்திருவிழா

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 11ம் நாள் இரவு மாங்கனி  உற்சவம். 28.03.2017. இன்று  பக்த்தர்கள்  திரண்ட கூட்டத்துடன் மிகவம் சிறப்பாகநடைபெற்றது 
 அடியார்களின் கவனத்திற்கு ,,      
 பூங்காவனத் திருவிழா பொது 
உபயம் என்பதால் பூ பால் பழம் இளநீர் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக , ...
ஓம் காம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை . 11ம் நாள் இரவு மாங்கனி உற்சவ நிகழ்வின்  நிழல் படங்கள் இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 11ம் நாள் பகல் திருவிழா

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 11ம் நாள் பகல் உற்சவம். 28.03.2017. இன்று  பக்த்தர்கள்  திரண்ட கூட்டத்துடன் மிகவம் சிறப்பாகநடைபெற்றது 
 அடியார்களின் கவனத்திற்கு ,,      
 பூங்காவனத் திருவிழா பொது 
உபயம் என்பதால் பூ பால் பழம் இளநீர் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக , ...
ஓம் காம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை . 11ம் நாள் பகல் உற்சவ நிகழ்வுவின்  நிழல் படங்கள் இணைப்பு..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Powered by Blogger.