குருபகவானை இப்படி வழிபட்டு வந்தால் தடைகள் பறந்தோடி விடுமாம்

திருமணம் முடிந்த பலருக்கும் குழந்தை பேறு கிடைப்பதற்கு இறைவனின் அருளும், அந்த இறைவனின் பிரதிநிதிகளாக இருக்கும் நவகிரகங்களின் நல்லாசிகளையும் வேண்டும். 
இந்த நவகிரகங்களில் 
ஒரு மனிதருக்கு புத்திரப் பேறு அளிக்கும் சக்தி வாய்ந்த கிரகமாக குருபகவான் இருக்கிறார்.சிலருக்கு ஜாதகத்தில் இந்த குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டு குழந்தை பிறக்காத நிலை உண்டாகிறது. குருபகவானால் ஏற்படும் இந்த புத்திர தோஷத்தை போக்குவதற்கான எளிய பரிகார முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் லக்னத்திற்கு 5 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பாரேயானால் அந்த ஜாதகருக்கு குரு பக
வானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.இப்படிப்பட்ட நபர்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் முற்பிறவியில் மற்றவர்களின் குழந்தைகளை கொடுமை செய்தது, அவர்களை கொத்தடிமை போல் வேலை வாங்கியது போன்ற காரணங்களால் அக்குழந்தைகளின் சாபம் பெற்று, இப்பிறவியில் குரு
 பகவானால் புத்திர தோஷம் 
ஏற்பட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம்.பெண்ணாக இருக்கும் பட்சத்தில் சென்ற பிறவியில் தன் கணவரின் 
உடன் பிறந்த சகோதரர்களின் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதால், அக்குழந்தைகளின் சாபத்தைப் பெற்று இப்பிறவியில் புத்திர தோஷம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.ஜாதகத்தில் குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்த 
பிறகு கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தைச் செய்து குரு பகவானால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெறலாம்.வெள்ளை கொண்டை கடலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒன்பது மஞ்சள் துணியில்,
 துணிக்கு 3 கொண்டை கடலைகளை போட்டு ஒன்பது கடலை முடிப்புகளை முடிந்து கொண்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும்.அத்துடன் பிரார்த்தினை நிறைவேறினால் குலதெய்வத்திற்கு செலுத்த வேண்டிய காணிக்கையையும் எடுத்து வைத்து விட வேண்டும். பூஜையறையில் 
  இருக்கும் 9 முடிப்புகளில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும்.மறுநாள் காலையில் தூக்கத்தில் 
இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி
 முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, குரு பகவானை மனதில் நினைத்து குரு பகவானே எங்களுக்கு
 குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும். இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும்
.இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும்.
 பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது கொண்டை கடலைகள் முடிந்த துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது
 போட்டு விட்டு வர வேண்டும்.
இப்படி செய்வதால் அவர்களுக்கு குரு கிரகத்தால் ஏற்பட்டிருக்கும் புத்திர தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு புத்திர தோஷம் நீங்கி மனைவி வயிற்றில் கரு உருவாக குரு
 பகவான் அருள் புரிவார்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு.நாகலிங்கம் வசந்தன் 25.06.19

யாழ் காங்கேசந்துறை மாம்பிராய்  வீதியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட
திரு.நாகலிங்கம் வசந்தன் அவர்களின்  பிறந்த நாள் . 25.06.2019,.இன்று  .இவரை  அன்பு மனைவி அன்புமகன்
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை
சுவிஸ் சூரிச்சிவன்  மாவை க்கந்தன் இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மருதனார்மடம் திருவருள் மிகு ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் திருக்கோவில்,22,06.19

யாழ் மண்ணிலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் குலமது நிமிர்ந்து வாழ நாட்டினில் அமைதி சேர இயற்கையின் 
அனர்த்தமின்றிக் நோய்பிணி இன்றி வாழ ஆசியை வழங்கி எம்மை ஆண்டிடும் ஐயா போற்றி
 இந்த தகவலையும் தயவு செய்து படியுங்கள்,22,06,2019,அன்று ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா
 கோஷத்துடன்  ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா!
மிகச் சிறப்பாக நடைபெற்றது 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

கோயிலில் தூங்கக் கூடாது, தலையில் துணி, தொப்பி அணியக்கூடாது.கொடிமரம், நந்தி, பலிபீடம், இவைகளின் நிழல்களை மிதிக்கக் கூடாது.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி
 வரக்கூடாது.குளிக்காமல் கோயிலுக்குப் போகக்கூடாது.கோயிலில் நந்தி 
மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது
.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக்கூடாது.மனிதர்கள்
 காலில் விழுந்து
 வணங்கக்கூடாது. கோயிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது.படிகளில் உட்காரக் கூடாது.சிவன் பெருமான் கோயில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.வாசனை இல்லாத மலர்களைப் பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரக்கூடாது.மண் விளக்கு ஏற்றும்
 முன் அவற்றைக் 
கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக்கூடாது.கிரணம் இருக்கும் பொழுது கோயிலை வணங்கக் கூடாது.கோயிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்யக் கூடாது.புண்ணிய தீர்த்தங்களில் 
வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.தாம்பூலம் தரித்துக் 
கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரு திருமதி லோவிதன் 18,06,19

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன்
   ( றசிபா)   அவரின் பிறந்த நாள் 18,06,2019,இன்று இவரை  அன்புக் கணவன் 
 அன்புப் பிள்ளைகள்,அப்பா அம்மா சகோதரர்கள்  மாமா மாமி மார் 
அப்பாப்பா அப்பாம்மா
   மச்சான்  மச்சாள்   மருமகள் பெறாமக்கள்  பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  குடும்ப  ம உறவுகள்  உற்றார்  உறவினர்கள் அனைவரும்   வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
    நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை ஆசியடன்
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்   சகல வளம் பெற்று 
சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
பிறந்தநாள் வாழ்த்து திரு விமல் குமாரசாமி 16.06.19

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமலேஸ்வரன் (விமல்) அவர்களின்  பிறந்தநாள். ,16:06:2019,இன்று  இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள்  பெரியோர்கள் சிறியவர்கள்.சிறுப்பிட்டி- மானிப்பாய் – கொக்குவில்
சுவிஸ் – யேர்மன் – லண்டன் -கனடா -அமெரிக்கா- அவுஸ்திரேலிய -இந்தியா வாழ்.அன்பு உறவுகளும்.,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று வாழ
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை 
. சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பிறந்த தினமான இன்றும் என்றும்
 இன்பமாய் எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் சிறுப்பிட்டி.நெட்.நவக்கிரி .கொம் . நவற்கிரி. http://lovithan.blogspot.ch/இணையங்களும் 
உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும்
 வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி கந்தசாமி இராசேஸ்வரி .13-06-19.

யேர்மன்  டோ ட்முண்ட்னில்   வசிக்கும்  திருமதிகந்தசாமி  இராசேஸ்வரி. அவர்களின் பிறந்தநாள்  13-06.2019-இன்று  தனது  பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை  அன்புக் கணவன் 
 அன்புப் பிள்ளைகள்   
  சகோதரர்கள் பெரப்பிள்ளை 
மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன் இறை ஆசியடன்
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்   சகல வளம் பெற்று 
சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென 
வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி .13.06.19

யாழ் சிறுப்பிட்டி மேற்க்கைக்கில்  வசிக்கும்  திருமதி குமாரசாமி  அவர்களின் பிறந்த நாள் 13.06.2019. இன்று இவரை  அன்புப்பிள்ளைகள்   மருக்கள் பேரப்பிள்ளைகள்   சகோதரர்கள் மச்சான்   
மச்சாள்  சுவிஸ்   அமெரிக்கா   சித்தப்பாகுடும்பத்தினர் யேர்மன்  லண்டன்  கனடா, உறவுகள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்   இவர்களுடன்  இணைந்து இவரை.சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணைகொண்டு நோய் நொடி இன்றி  எல்லாமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கும் நரசிம்மர் விரதத்தின் மகிமை

நரசிம்மருக்கு சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைப்பதுடன் தடைகள், பிரச்சினைகள் நீங்கி நன்மை உண்டாகும்.நரசிம்மர் விரத வழிபாட்டு பலன்கள்:
நரசிம்மரை வழிபட்டால் சிவன் – பார்வதியை வழிபட்ட பலனும் கிடைக்கும். ஜாதகத்தில் இராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்சனைகள் நீங்கி நன்மை உண்டாகும்.ஸ்ரீவைஷ்ணவ ஜோதிட 
சம்பிரதாயத்தில்
 ஞானகாரகன் கேதுவுக்கு அதிதேவதையே நரசிம்மர்தான். பில்லி, சூன்யம், ஏவல், ஆபிசாரம் போன்ற மனிதர்களின் மறைமுக எதிரிகளின் தொல்லைகளையும் நேர்முகமான எதிரிகளால்
 வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளையும் நிவர்த்தி செய்வது கொள்ள முடியும்.சுவாதி
 நட்சத்திர நாளில் விரதம் அனுஷ்டித்ததாலே கயவனாக இருந்த சுவேதன் என்னும் அசுரன் மறுபிறவியில் பிரகலாதன் 
ஆக பிறந்து பெருமாள் அருள் பெற்றதாக விஷ்ணுவே கூறியுள்ளார்.நரசிம்ம மூர்த்தியை 
தியானிப்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெற்றி கொள்ளும் திறன் பெறுவார். நரசிம்ம மூர்த்தியை உபாசனா 
தெய்வமாகக் கொள்பவர் அஷ்டதிக்குகளிலும் புகழ்பெற்று விளங்குவர்.துலா ராசியில் சூரியன் 
சங்காரம் செய்யும் போது சுவாதி நட்சத்திரத்தன்றுதான் கடலில் சிப்பிக்குள் முத்து உருவாகின்றது. எனவே சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைப்பதுடன் தடைகள், பிரச்சினைகள் நீங்கி 
நன்மை உண்டாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி கனகசபாபதி சரஸ்வதி .13.06.19

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் கனடா ரொறண்ரோவை   வதிவிடமாகவு​ம் கொண்ட  
திருமதி கனகசபாபதி சரஸ்வதி (சரஸ்) அவர்களின் பிறந்தநாள்.13.06..2019..இன்று இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் வாழ்த்துகின்றனர் கின்ற​னர்  
  இவர்களுடன் இணைந்து இவ் உறவை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி  அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்    இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ நாமும் .நவற்கிரி இணையங்கள் . நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி .கொம் நிலாவரை.கொம்  இணையங்களும் 
வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>பிரதோஷ வழிபாடு சகல தோஷங்களையும் போக்கும்

பிரதோஷம்’ என்ற சொல்லில் ‘தோஷம்’ என்று வருகிறது. சகல தோஷங்களும் போய் சந்தோஷம் குடிகொள்ள பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யவேண்டும்.பிரதோஷ நேரத்தில் சிவபெருமானையும், உமா தேவியையும், நந்தீஸ்வரரையும் வழிபடுவது நல்லது. ‘பிரதோஷம்’ என்ற சொல்லில் ‘தோஷம்’ என்று வருகிறது. சகல தோஷங்களும் போய் சந்தோஷம் குடிகொள்ள பிரதோஷ நேரத்தில்
 வழிபாடு செய்யவேண்டும்.
உலகம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய நேரம் பிரதோஷ நேரமாகும். அதாவது ஆலகால விஷத்தை சிவன் உண்டு, நீலகண்டனாகி உலகத்தைக் காப்பாற்றிய நேரம். அன்றைய தினம் விரதம் இருந்து சிவனை பூஜிப்பதோடு, நந்திக்கொம்பு வழியே நாயகனைப் பார்த்து, 
நந்தியையும் வழிபட்டால் சிந்தித்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும். ஒளி தீபம் ஏற்றினால் ஒளிமயமான எதிர்காலம் வந்து சேரும். அர்ச்சனைகள் செய்தால் பிரச்சினைகள் தீரும். அபிஷேகம் பார்த்தால் அனைத்துப் பலன்களும் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் சிவனுக்கும், 
நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு தேவராசா சுதாகரன் 02.06.19

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா)  அவர்களின் ஐம்பதாவது  பிறந்த நாள் 02.06.2019.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்   .இவரை  அன்பு மனைவி 
அன்புப் பிள்ளைகள் 
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை
  நல்லைக்கந்தன் இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
உன்  அப்பாவின் சுமை தாங்கிய 
சுட்டிக் கடைக்குட்டி!
 அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில்  குமரனாய் 
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே.! 
  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற பாற்குட திருப்பவனி

மட்டக்களப்பு பலாச்சோலை பிரதேசத்தில் நிறுவப்பட்ட சிவலிங்க திருக்கோவிலுக்கான பாற்குட பவனி கோலாகலமாக 28.05.2019 அன்று மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.குறித்த சிவலிங்கமானது பொதுமக்கள் நீர் ஊற்றி வழிபாடு மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

Powered by Blogger.