யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும், தற்போது கனடாவில் வசிக்கும் திரு திருமதி தங்கராஜா அகிலேஸ்வரி
(தங்கா& அகிலா ) தம்பதியினரின் திருமணநாள் .27.03.2020-. இன்று தமது இல்லத்தில் 27வது திருமணநாளைக்கொண்டாடுகின்றார் இவர்களை அன்பு ,பிள்ளைகள்,அம்மா,மாமிமார் தங்கை தம்பிமார் குடும்பத்தினர் ,மற்றும் உற்றார் ,உறவினர்கள் நண்பர்களும்
, இவர்களை தோப்பு பிள்ளையார் .மற்றும் செல்வச்சன்னதி முருகன் அருள் பெற்று
இருபத்திஏழு ஆண்டுகால அனுபவத்தில்
கடந்து வந்த பாதைகள்தான் எத்தனை..எத்தனை..
வாழ்க்கை வானில் சேர்ந்து
பறக்க சிறகை விரிக்கும்
வானம்பாடி பறவைகள் நீங்கள் ...
வரும் காலமும், வரப்போகும் காலமும்
சுற்றத்தோடும் நட்போடும் அமைய
நம்பிக்கை சிறகுகள் முளைத்து
வானம் தாண்டி பறந்து செல்லும்
வெற்றி பறவைகள் நீங்கள் ...
உனக்காக உன்னவனும்
என்று தொடங்கி
நமக்காக நாங்கள்
என்று நினைவு கூறும்
இன்னாள், நன்னாள்
பொன்னாள்...
ஆம் இது உங்கள் திருமண நாள் ...
இந்நாள் போல
எந்நாளும் மலர்ந்து
தம்பதியினரின் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் வாழ்த்துகின்றன .
வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen