தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தீர்த்தத்திருவிழா 31.08.23

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான 
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் வருடாந்த மகோற்சவத்தின்  தீர்த்த உற்சவம் .மிக சிறப்பாக இடம்பெற்றது.31-08-2023. அன்று  முற்பகல் 10 மணியளவில் பூழை வழிபாடுகளை அடுத்து முருகப் பெருமான் 
பல்லக்கில், எழுந்தருளி தீர்த்தக் குளத்தில் தீர்த்தமாடினார்.  
அன்றைய தீர்த்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான 
அடியார்கள் கலந்து கொண்டதுடன், தூக்கு காவடிகள், காவடிகள், பால் செம்புகள் எடுத்து  தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.