ஜெர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட செல்வன் சந்திரன்- அதிஸ்னன் (நிலா) அவர்களின்
இருபத்திஓராவது பிறந்தநாளை .08.11..2021, இன்று தனது இல்லத்தில் கொண்டாடாடுகின்றார் இவரை அன்பு .அப்பா,அம்மா அன்பு அண்ணாமார் அம்மம்மா அக்கா அத்தான் மருமகள் மருமகன் போறமகள் அண்ணா அண்ணி தம்பி ,மற்றும் சகோதர சகோதரிகள்
பெரியப்பா பெரியம்மா
,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் பெரியப்பா லோவி அண்ணா குடும்பத்தினர் , நண்பர்கள் உற்றார் உறவினர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர்
ஜெர்மன் கம் காமாச்அம்மன் ஆசியுடன்அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திடகுறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
அன்பிலும் அறத்திலும் நிறைந்து மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளள் இன்று ! இந் நாள் போல எந்நாளும்
பூத்துகுலூங்கி மணம் வீசி நீ உடல் உள நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன
.வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen