அருள் மிகு நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்ஆலைய வருடாந்த கொடிஏற்ற திருவிழா மன்மத வருட மகோற்சவ விஞ்ஞாபன கொடி ஏற்றத்திருவிழாஉற்சவம் 29.03.2016.இன்று,திங்கட்கிழமைஆரம்பம்
பக்தர்கள் கூ ட்டத்துடன் அரோகரா கோசத்துடன்
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கொடிஏற்ற திருவிழா .இன்று மிகவும் சிறப்பாகநடை பொற்றது
அடியவர்க்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்கும் எம் பெருமான் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் வேண்டு வோக்கு வேண்டும் அருள்புரியும் ஆலைய வருடாந்த கொடி ஏற்ற மகோற்சவம் ..
எம் பெருமான் திரு வருள் கூடிய வேளை மிகவும் சிறப்பாக திருவிழாக்கள் நடை பொறும் என
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் திருவிழா உபய காரரும் மெய் அடியவர்களும்
அறியத்தகுகின்றனர் ,,,
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen