உங்கள் அனைவருக்கும் ஆங்கில புது வருட நல் வாழ்த்துக்கள் உலகம் முழுவதும்.01.01.2023..உதயமாகும் புத்தாண்டு கோலகலமாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
01.01.2023..இன்று புதிதாய் பிறந்த புத்தாண்டு குழந்தையை அன்பாய் வளர்த்து அர்த்தமுள்ளதாக்குவோம் என் அன்பு
உறவுகளுக்கும்,இணைய உறவுகளுக்கும்,முகநூல் அன்பு நண்பர்களுக்கும் அன்பு நண்பர்களுக்கும் என்றும் நலம் , வளம் , மகிழ்ச்சி , மன அமைதி , மன திருப்தி , நிலைத்து நின்றிடவும் புதிய நண்பர்கள் , புதிய உறவுகள்
சேர்ந்திடவும் , ஒற்றுமை
ஓங்கிடவும் , ஒருமித்தக் கருத்து நிலவிடவும் , மனச்சோர்வு நீங்கி உத்வேகத்துடன் , வீரமும் விவேகமும் விளந்திடவும் , வரும் காலம் இனிதாக கழிந்திடவும் எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் .உதயமாகும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக நன்றி
வாழ்கவளமுடன்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen