சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி கனகலிங்கம் .ராஜலஸ்மி (லிங்கம்&வசந்தி )தம்பதிகளின்
செல்வப்புதல்விகள் அஜித்தா , அனித்தா.
இவர்களுடைய பிறந்தநாள். 06.01.2023.இன்று
பிறந்தநாள் காணும் இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும் மார்
உறவினர்கள் நன்பர்கள்.இவர்களை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் மற்றும் சுதுமலை அம்மன் சுவிஸ் முருகன் சன்னதி முருகன் நல்லூர் கந்தன் இறை ஆசியுடன் பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று
பல் கலைகளும் பயின்று
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen