ஸ்ரீ கற்பகப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து நயினை அன்னை வரை தூக்குக்காவடி

யாழ்ப்பாண வரலாற்றில் முதல்  முதலாக ஈவினை ஸ்ரீ கற்பகப்பிள்ளையார்  ஆலயத்திலிருந்து கடல்கடந்து தூக்குக்காவடி காவடி நேர்த்தி 17 ஜனவரி 2014ஆண்டு  · 
 எடுக்கப்பட்டது  ஈவினையை சேர்ந்த குருசாந்தன் எனும் மெய் அடியார் 1000 செதில்கள் உடல் முழுவதும் குத்தி தூக்கு காவடி எடுத்து நயினை அன்னை ஆலயத்திற்கு   சென்றார். அவர் நிச்சயமாக நயினை அன்னையின் அருளுக்கு பாத்திரமாவார்! நாமும் அரோகரா எனும் ஓசை எழுப்பி வழிபடுவோம்....
நிழல் படங்கள் இணைப்பு 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>









0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.