நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் நான்காவது திருமண நாள்திருமணநாள் இன்று 19.01.2016. இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள் அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள்
நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இருமனம் கூடி ஒரு மனமாகித் திருமணமாகிய தம்பதிகாள் அன்னையிடம் அன்பையும் தந்தையிடம் பண்பையும் உள்ளபடி உள்ளதை அப்படியே வாங்கிய மணவாளன் லோவி தன் எண்ணப்படி மயங்கி வந்த மணவாட்டி
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன் அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் தளைத்து அறுகுபோல் வேர் ஊண்றி சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வீர் நாம் மனமார வாழ்த்துகின்றோம் குலம் வாழவே தினம் அன்பு வளரட்டும்
வளமாகவே அன்னங்கள் போலே அன்றில்கள் போலே எண்ணங்கள் மாறாத சின்னங்கள் வாழ்க இதயங்கள் இணைய இன்பங்கள் தொடும் வானம் நிலவொன்று மலராக நலம் வாழ்கவே பெற்றோர்கள் பெரியோர்கள் கற்றோர்கள் உற்றோர்கள் வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen