விநாயகரை வணக்கும் போது தலையில் குட்டிக் கொள்வது வழக்கமாகும். இவ்வாறு குட்டிக் கொள்ளும் போது மிக இலகுவான சுலோகம் ஒன்றை உச்சரித்துக் கொண்டால் நாம் விநாயகரை வேண்டிக் கொள்ளும் காரியம் தடை இன்றி நடக்கும் என ஐதீகம் காணப்படுகிறது.
சுக்லாம் பரதரம்,
விஷ்ணும் சசிவர்ணம்,
சதுர்புஜம்! ப்ரஸந்ன வதனம்
த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே!!
இதுவே அந்த இலகுவான சுலோகம் ஆகும். இந்த சுலோகம் பெரும்பாலும் கோவில்கள், வீடுகள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் உச்சரிக்கப்பட்டு கேட்டிருப்போம். ஆனால் இந்த சுலோகத்தின்
மகிமையை
எவரும் அறிந்திருக்க மாட்டார்கள். அத்துடன் குறித்த சுலோகத்தில், சுக்லாம் பரதரம் தொடங்கி ப்ரஸந்ன வதனம் வரை சொல்லும் போது 5 முறை தலையில் குட்டிக் கொள்ள வேண்டும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen