இந்த விஷயங்கள தீபாவளி அன்று தெரியாமல் கூட செய்திடாதீங்க ஆபத்தாம்

நீங்கள் தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டியது அவசியமாக இருந்தாலும், குறிப்பாக தீபாவளி நாளில், சூரிய உதயத்திற்கு முன், அதிகாலையில் எழுந்திருப்பது மிகவும் நல்லது. தீபாவளி அன்று தாமதமாக எழுபவர்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்காது, மேலும் அவர்கள் லக்ஷ்மி தேவியின் கோபத்திற்கு 
ஆளாக நேரிடும்.
பெரியவர்களை அவமதிக்கக்கூடாது எந்த நாளாக இருந்தாலும் பெரியவர்களை அவமதிப்பது என்பது தவறான செயலாகும், இருப்பினும் தீபாவளியன்று, உங்கள் பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பிற பெரியவர்களை அவமதிப்பது உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய சாபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும். இந்த நாளில் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க 
முயலுங்கள்.
வீட்டை அசுத்தமாக வைத்திருக்கக்கூடாது இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீபாவளி வாரத்தில் லக்ஷ்மி தேவியை வரவேற்கும் விதமாக உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீபாவளி அன்று உங்கள் வீட்டில் நறுமணம் வீசுவதோடு, வீடு சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அசுத்தமாக இருக்கும் வீட்டிற்கு ஒருபோதும் லக்ஷ்மி தேவி வருகை தரமாட்டார்.
கோபப்படாதீர்கள் தீபாவளியன்று கூச்சலிடுவது அல்லது கோபப்படுவது மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. தீபாவளியன்று உங்கள் கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதையும், உங்களைச் சுற்றியுள்ள அனைவருடனும் அன்பாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் கோபமே உங்களை அழித்துவிடும் என்பதை ம
றந்து விடாதீர்கள்.
செல்வத்தை மட்டும் வேண்டாதீர்கள் நம்மில் பெரும்பாலோர் லட்சுமி தேவியிடம் செல்வத்தைக் கேட்கிறோம், இருப்பினும் நாம் அனைவரும் லட்சுமி தேவியிடம் செல்வத்தைக் மட்டுமே கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் லக்ஷ்மி தேவி ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளாவார். எனவே ஆரோக்கியத்தையும் 
வேண்டுங்கள்.
நம்மில் பெரும்பாலோர் லட்சுமி தேவியிடம் செல்வத்தைக் கேட்கிறோம், இருப்பினும் நாம் அனைவரும் லட்சுமி தேவியிடம் செல்வத்தைக் மட்டுமே கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் லக்ஷ்மி தேவி ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளாவார். எனவே ஆரோக்கியத்தையும் வேண்டுங்கள்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.