யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது சுவிஸ் ஜேர்மனியை வதிவிடமாகவும்வசிப்பிடமாக உள்ள திரு. தவபாலன் பிரதீபன் அவர்களின் பிறந்தநாள் 01.04.2022.இன்று
இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு மனைவி அன்புப் பிள்ளை,அன்புத் தம்பி தங்கை அப்பாம்மா அன்பு மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவ்உறவை நல்லூர்கந்தன் இறை அருள்பெற்று
ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். உன் கனவுகள் அனைத்தும்
நிஜமாக நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen