டுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா, மிகச்சிறப்பாக நடைபெற்றது.சிறுவர் சிறுமியரின் நடனங்கள்,,நாடகங்கள்,உரைவீச்சு,தமிழிசை என அற்புதமான கலைவடிவங்கள், மண்டபம் நிறைந்த மக்களை மகிழ்வித்தன.தமிழாலய நிர்வாகி, ஆசிரியர்கள்,மாணவர்கள்
,பெற்றோர்கள்
அனைவருமே மிகச் சிரத்தையோடு தமது பங்களிப்பை நல்கியுள்ளார்கள் என்பது விழாவின் நிகழ்வுகளில் பரிணமித்தது.வாழ்த்துக்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen