சுவிஸ் சூரிசிசைபிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவுள்ள செல்வன் ஜீவராஜா அபிணாஸ்அவர்களின் பிறந்தநாள்.17.10.2016,இன்று .தனது பிறந்தநாளை .யேர்மனியில் 23.10.2016. ஞாயிற்றுக்கிழமை அன்று ஊர்உறவுகள் குடும்ப உறவுகள் யேர்மன்வாழ் நண்பர்கள் உடன் பிரமாண்டமான மண்டபத்தில் கொண்டாடஉள்ளர்
இவரை அன்பு அப்பா அன்பு அம்மா யேர்மனி உறவுகள் உற்றார். .
உறவினர்கள் நண்பர்கள் இவரை மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று சகல சீரும்சிறப்புடன் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன. .
.வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen