சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக்கவும் கொண்டிருக்கும் செல்வப்புதல்வி குமாரசாமி றமோனா 18.10.2016.இன்று தனது இருபத்தொராவது பிறந்தநாளை தனது விருப்பப்படி எளிமையாக கொண்டாடுகின்றார்.இவரை அப்பா அம்மா தம்பி மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்
பல்லாண்டு பல்லாண்டுகாலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்போடும் இனிமையாக வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள்.இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் . நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen