யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்தில் நேற்றைய தினம் ஆலய முன்றலில் பக்தர் ஒருவரால் லக்ஷ்மி நாராயணர் உருவத்தை மணலில் வடிவமைத்து பக்தர்களை
ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
மணலில் உருவான லக்ஷ்மி நாராயணர் ஆலயத்திற்கு வந்த பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான கலைஞர்களன் திறமை வரவேற்று பாராட்டப்படத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen