யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளனை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி காண்டிபன் கம்சியா (காண்டி கம்சி) தம்பதிகளின் செல்வப்புதல்வி
,(சுவிஸ் செங்காளனைப் பிறப்பிடமாகக்கொண்ட. (sajisha.சயிசா )
சஜிஷா அவர்களின்
பிறந்தநாள் 10-10.2020 . இன்று தமது பிறந்தநாளை .குடும்பஉறவுகளுடன் செங்காளன்மாநிலத்தில் உள்ள மண்டபத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவரை
மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் இவரை
அன்பு அப்பா அம்மா அன்புத்தாத்தா அம்மம்மா அப்பாம்மா மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மருமகள் மருமகன் மார்
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் மத்தனை காளி அம்மன் ,இறை அருள் பெற்று
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் நோய் நொடியின்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று
இரண்டாவது அகயில் .கால்பதிக்கும் .இந்த நன்நாளிலே குட்டி தேவதை சகலசெல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடனும்
நீடூழிவாழவாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen