பிறந்தநாள் வாழ்த்து திரு சண்முகலிங்கம் வேலுப்பிள்ளை

யாழ் கோப்பாய் வடக்கை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட  திருச ண்முகலிங்கம் வேலுப்பிள்ளை  அவர்களின் பிறந்தநாள்   21-05.2026 இன்று 
இவரை அன்பு மனைவி அன்பு பிள்ளைகள் சகோதர சகோதரிகள் மைத்துனர் மைத்துனி மார் பெறாமக்கள் அன்பு பெறாமகள் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் 
அனைவரும்  இவரை கோப்பாய் வடக்கு ஸ்ரீ சித்திர வேலாயுதர் 
   சன்னதி முருகன் நல்லூர்முருகன்    இறை ஆசியுடன் 
நோய் நோய் நொடி இன்றி
சகல வளங்களும் பெற்று  சந்தோஷமாக பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>>>>>>>>>>>>
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை..
எனவே மனமார வாழ்த்துகின் றோம் 
 குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும்
நிறைவாக நீ வாழ்ந்திட வேண்டும்..
. தினம் தினம் பிறக்கட்டும்
உன் பிறந்தநாள்..
. பகைவரையும் நண்பனாக
மாற்றட்டும் இன்னாள்..
. வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன  வாழ்கவளமுடன் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

https://lovithan.blogspot.com/2026/02/07022026.html


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.