சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்  திரு திருமதி காண்டீபன்.அனுயா, அவர்களின் பிறந்த நாள் 16-10-2021.இன்று
குடும்ப உறவுகளுடன் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் .இவரை  அன்புக்கணவர்  அன்புப் பிள்ளைகள் 
அன்பு  அப்பா அன்பு அம்மா அன்புச்சகோதரி மச்சான்  சகோதர்கள்,
 மருமக்கள்  அக்கா அத்தான்  மாமா மாமி மார் 
பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் மற்றும் நண்பர்கள் ,நன்பிகள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் 
 . இவர்களுடன் இணைந்து   இவரை நல்லூர் கந்தன்  சுவிஸ் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர்   சுவிஸ் ஸ்ரீ விஸ்ணு தூக்கை அம்மன் அருளாசியுடன் சிரிப்புடன் நீ சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீ நூறு வருஷம் வாழனும் அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்து  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து வாழ  நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch  இணையங்களும் பல்லாண்டு காலம் நீடுளி வாழ 
வாழ்த்துகின்றன
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen