நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி ரு திருமதி பாலமுரளி
(முரளி &சாந்தி )தம்பதிகளின் செல்வப்புதவன்
சஞ்சைய் அவர்களின் இருபத்தி இரண்டாவது பிறந்தநாள் 28 -10 -2021 இன்று
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரை
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஒஸ்லோ முருகன் இறை ஆசியுடன்
அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
உலகமும் உறவுகளும் போற்ற
ஈடில்லா இந்நாளில் பல் கலைகளும் பெற்று
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen