பிறந்த நாள் நல் வாழ்த்து செல்வி விஜயபாலன் கஜீமா,28,12,15

 மல்லாவி (துணுக்காய்) யோகபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமககொண்டதிரு திருமதி விஜயபாலன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி கஜீமா
அவர்களின் பிறந்த நாள் இன்று 28.12.2015 .இவரை அன்பு அப்பா அம்மா அம்மம்மா  சகோதரர்கள்  மருமக்கள்   பெறமக்கள் ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை
 வன்னி விழாங்குளா முத்து மாரி அம்மன
 இறை அருள் பெற்று
சகல வளங்களும் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்து குலூங்கி மணம் வீசி நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென
 வாழ்த்துகின்றனர்  
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன, 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.