பிறந்தநாள் வாழ்த்து கந்தசாமி அரவிந் (21.12.2015)

திரு .கந்தசாமி. அரவிந் அவர்கள் 21.12.2015ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இவரை அப்பா அம்மா ,அக்கா நித்யா, தம்பி , மனைவி அத்தான் நோசன்,லண்டன் சின்னம்மம்மா,சிறுப்பிட்டியில் வசிக்கும் பெரியப்பாகுடும்பத்தினர்,பிரான்சில் வசிக்கும் மாமிகுடும்பத்தினர்,மாமா மார் குமாரசாமி,தேவராசா,ஜெயகுமார்,தவராஜா,சித்தி தவேஸ்வரி,அத்தைமார் சுதந்தினி,விஜயகுமாரி,பவானி,யேர்மனி மகேந்திரன்மாமாகுடும்பத்தினர்,
லண்டன்சாந்திசித்திகுடும்பத்தினர்,
லண்டன்கண்ணன்மாமாகுடும்பத்தினர்,மச்சான்மார் சுதர்சன்,சன்,சாமி,மசேல் ,ஜுலியான்,றொபின்,மச்சாள் மார்
சுதர்சினி,சந்திரா,யானா,சுதேதிகா, சுமிதா.தேவிதா,தேனுகா,தேவதி,தம்பிமார் ஹிசான்,டிலக்க்ஷன்
இவர்களுடன் இணைந்து இறை அருள் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென
 நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
 .வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.