யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமா கவும் கொண்ட
திரு.பாலராஜா கயூரன் .அவரகளின் பிறந்த நாள் இன்று.20.05..2015.
.இவரை அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள்
நண்பர்களும் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறைஅருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen