சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பப்பிடமாகவும் கொண்ட(அபிஷா) திரு திருமதி ராஜேஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி
அபிஷா வின் 12வது பிறந்தநாள் 21.05.2017 இன்று இவரை அப்பா ,அம்மா ,அக்கா ,மற்றும் நண்பிகள் ,உற்றார் ,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இன்று பிறந்த நாள் காணும் அபிஷாவை வாழ்வில்
கல்வியில். கலையில்
அன்பில் பண்பில்
சிறந்தோங்கி
அன்னை தந்தை
அகிலம் போற்ற
நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.இவரை இறை அருள் பெற்று
பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen