யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் பிறந்த நாளை.12-09-2026-அன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கை ஐய்யா அப்பம்மாமார் தாத்தாமார் அம்மம்மாமார்
மாமாமார் மாமி மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மச்சாள்மார் மச்சான்மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் நவற்கிரி அப்பா வயிரவர் நவற்கிரி அம்மன் சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன் சுவிஸ் விஸ்ணு தூக்கை அம்மன் சுவிஸ் முருகன்
சுவிஸ் சிவன் இறை அருள் ஆசியுடன் நோய் நொடி இன்றி பல்கலைகளும் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம்வாழ்கவென வாழ்த்துகின்றோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கவிதை
>>>>>
நீண்ட ஆயுள் ஆரோக்கியம் பெற்று
ஆனந்தம் என்ற பெரு வெள்ளத்தில் மூழ்கி வாழ்க்கையில்
மென்மேலும் சிறந்து
வாழ்த்து கவிதைகள் வந்து வீழ்ந்திட..
🪷வண்ணக் கனவுகள் பொங்கி எழுந்திட..
🥀மண்ணில் பிறந்த இந்நாள் மறக்க முடியா பொன்நாள்..
❤️இதயம் எங்கும் இன்ப வெள்ளம்,
🧡இதர இடர்கள் விலகி செல்லும்,
🤍உண்மை சொல்லும் உந்தன் உள்ளம்,
💜ஒரு நாள்உலகம் வெல்லும்..
💓நீ கண்ட கனவுகள் கனிந்திடும் தன்னால்...
💙பிறர் கொண்ட கவலைகள் கரைந்திடனும் உன்னால்...
💚பெற்றோருக்கு பெருமையும்,
🥰உற்றாருக்கு உரிமையும்,
💝மற்றோருக்கு நேர்மையும் தந்து
💕புதிரான வாழ்வை
💗புரிதலோடு அணுகி
🤩புனையாப் புகழ் பெற்று
😍அணையா ஓளி வீசிட
கடவுளின் மீது விழும் பூக்களைப் போல, உங்கள் வாழ்க்கையும் என்றும் நறுமணத்தோடு
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் வெற்றியும் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்
ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து நினைத்த காரியம் கைகூடி பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமையஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள். குறையற்ற குணத்தோடும் குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் நிறைவாக நீ பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்.நலமுடன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
http://lovithan.blogspot.com/2014/09/12092014.html
![]()








0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen