நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய ஆச்சாரியார் உற்சவம்

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய  மகோற்சவ குரு மற்றும் ஆலய பிரதம குரு ஆகியோர் மதிப்பளிபு  (01-04-2017)  இன்று பூசை விசேட அம்சமாக பிரதம குருக்களை அவரது இல்லத்தில் இருந்து பக்தர்கள் படை  சூழ அழைத்து.(இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் எங்கும் இல்லாதவாறு நீண்டகாலமாக இவ்நிகழ்வு நடைபெற்றுவருவது
 நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்  
கோவிலுக்குரியதே ) வீதி வலம் வந்து பிரதான வாசலினூடக சென்று எம்பெருமானை தரிசித்து கொடியேற்ற ஆராம்பா பூசையுடன் கொடியேற்றப்பட்டு பக்தி பரவசத்துடன் முதலாம் திருவிழா 
முடிவடையும்.
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய  விசேட அம்சமாக குரு வழிபாடு ஆச்சாரியார் உற்சவம் 15 தினங்கள் உற்சவம் பக்தி பரவசத்தோடு திருவிழாக்கள் நிறைவு பெற்று வைரவர் மடைக்கு முன்பாக மகோற்சவ குரு மற்றும் ஆலய பிரதம குரு ஆகியோர் .குரு பூசை பதிகங்களோடு பிரதம ஆச்சாரியார்கள் ஆரம்பித்து வைக்க இறையுள்ளத்தோடு வீற்றிருந்த பக்தர்களின் 
தேவார பண்னிசையுடனும் நிறைவு பெற. குரு பரம்பரையின் ஆசீச்செய்தியும். நன்றி உணர்தலும் ஆலய பிரதம குருக்கலும் ஆவார். இவருடைய ஆசீச்செய்தி வரமாறு ஒவ்வொரு வருடம்போல இவ்வருடமும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றது   தொண்டு செய்வதற்கு கிடைத்த பெறுபெறாக கருதி மகிழ்வுற்று இந்த 
ஆலயத்திலே நீங்கள் செய்த தொண்டுகள் நீங்கள் செய்த பணிகள் நீங்கள் செய்த வழிபாடுகள் எல்லாம் எம்பெருமான் ஏற்று நல்லதொரு அருளை நிச்சயமாக அவர் உங்களுக்கு தருவார். அவன் அருளால் அவன் தாழ் வணங்கி என மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார் 
அதனாலே இறைவனின் அருளினால் தான் இறை தொண்டு செய்கின்றோம். அதன் மூலமாக இப்பொழுது நீங்கள் செய்த தொண்டுகூட சிவதொண்டாகும். அணைவருக்கும் இறைவனுடைய திருவருள் நிறைவாக இருக்கும் எல்லா ஊரைவிட இந்த ஊரிலே சைவ சமயத்தையும். 
எங்களுடைய கலைகலாச்சாரத்தையும் மிகவும் உன்னதமாகவும் மிகவும் கட்டுப்பாடோடும். பேணிவருகின்ற சிறப்பு இந்த ஊரினுடைய நவற்கிரி கிராமத்தின் சிறப்பு.இந்த வழிபாடுகள் அணைவருக்கும் நிறைவானதாக நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 
அருள்புரிவார்...
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.