பிறந்தநாள் வாழ்த்து திரு . இராஜ சேகரம் மதுசன்.25.04.15.

தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ்நாட்டில்வசிக்கும்
திரு .இராஜ சேகரம்  மதுசனின் பிறந்த நாள் இன்று.25.04.2015.இவர்தனது பிறந்தநாளை வழமை போல உறவினர்கள்
உற்ற நண்பர்களுடனும் தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக இன்று மாலை
கொண்டாடுகின்றார்
.இவரை அன்பு அப்பா அம்மா  அன்பு தங்கை தம்பி
மாமா மாமி  மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க  வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி  இணையமும்  நவற்கிரி நண்பர்களும்  ஊர் உறவுகளும்   வாழ்த்துகின்றனர்
 பிறந்த நாள் வாழ்த்து
இராஜ சேகரம் மதுசன்.

வான் நிலா இரவு சூழ 
சுட்டி குயில் கீதம் பாட 
விண்மீன் மெட்டுக் கட்ட 
தாலாட்டு பெற்றவன் நீ 

தன் மகன் தலை மகனாய் 
ஆறடிச் சிங்கமாய் 
வானவில் வண்ணமாய் 
உலகில் வளர்ந்தவன் நீ 

நான் 
என் குடும்பம் 
என் வாழ்கை 
என வாழாமல் 
இயன்ற வரை வறியோருக்கு கொடு 

நாம் பிறக்கும் பொழுது 
எதை கொண்டு வந்தோம் 
பிறருக்கு உதவி செய்தால் 
எதையும் வாழ்வில் இலக்க மாட்டோம் 

உன் பிறந்தநாள் 
நீ பிறந்தாக மட்டும் இல்லாமல் 
நல்ல செயல் செய்ய பிறந்த 
ஆரம்பமாக இருக்கட்டும் 

இயலாதவர்களுக்கு நீ செய்யும் உதவி 
வருடம் 365 நாட்களும் உனக்கு 
பிறந்த நாட்களாக அமையும் 

உன் பெயரைச் சொல்லி 
யாரோ ஒரு முதியவர் சிரிப்பர் 
பள்ளிச் சிறுவன் படிப்பான் 
தங்கை புத்தாடை உடுத்துவாள் 
அவர்களின் ஆசி 
பல தலைமுறைகள் வாழும் 

என்றும் உன் சிரிப்பை 
பிறரிடம் பார் 
உலகம் சிறக்கும் 



இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.