கொழும்பு – கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் குருமாற்றத்திற்கான விஷேட பூஜை இடம்பெற்றுள்ளது.பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த பூஜை 05.10.2018.காலை
வெகு சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, தட்சணாமூர்த்திக்கு விசேட பூஜை நடத்தப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் குருமாற்றம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen