என்றும் இல்லறத்தின் பெருமையை சொல்லும் அருட்கோலம்

சிவனும், பார்வதியும் அமர்ந்திருக்க நடுவில் குழந்தை முருகன் இருக்கும் கோலத்தை 'சோமாஸ்கந்த மூர்த்தம்' என்பர். இல்லறத்தின் பெருமையை சொல்லும் அருட்கோலம் இது. 
பெற்றோரின் கவனம் பிள்ளைகளின் மீது இருந்தால் தான் பேர் சொல்லும் நல்ல பிள்ளைகளாக வளர்ந்து அவர்களைப் பெருமைப்படுத்துவர் என்பதை இது உணர்த்துகிறது. திருவிழாக்களில்
 சோமாஸ்கந்த மூர்த்தியே பெரும்பாலும் கோயில்களில் எழுந்தருள்வர். திருவாரூர் தியாகராஜர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயில்களில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தங்கள் 
சிறப்பு மிக்கவை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.