யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு :திருமதி லோவிதன்
( றசிபா) அவரின் பிறந்த நாள் 18,06,2020 இன்று இவரை அன்புக் கணவன்
அன்புப் பிள்ளைகள்,அப்பா அம்மா சகோதரர்கள் மாமா மாமி மார்
அப்பாப்பா அப்பாம்மா
மச்சான் மச்சாள் மருமகள் பெறாமக்கள் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் குடும்ப ம உறவுகள் உற்றார் உறவினர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர் இவர் களுடன்
இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையம் நவக்கிரி,கொம் நிலாவரை.கொம்
நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை ஆசியடன்
அன்பிலும் அறத்திலும் சகல வளம் பெற்று
சீரும் சிறப்புடன் நோய் நொடி இன்றி பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென
வாழ்த்துகின்றன
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen