இந்துக் கடவுள் ஹனுமானுக்கு அமெரிக்க தேசத்தில் 25 அடி உயர சிலை .

அமெரிக்க நாட்டில் உள்ள ஹொக்கசின் என்ற பகுதியில் ஹனுமான் கடவுளுக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.அமெரிக்க நாட்டில் உள்ள ஹொக்கசின் என்ற இடத்தில் டெலாவேர் இந்துக் கோவில் சங்கம் சார்பில் இந்துக் கடவுளான ஹனுமானுக்கு 25 உயரத்தில் டெலாவேர் சிலை நிறுவப்பட்டுள்ளது.தெலுங்கானா 
மாநிலத்தில் இருந்து வாரங்கல் மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த 25 அடி உயர சிலை தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வாரங்கல் மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 மேலும் அனுமன் சிலையை தயாரிக்க சுமார் 1 வருட காலம் எடுத்துக்கொண்ட சிற்பக் கலைஞர்கள், கறுப்பு நிற கிரானைட் கல்லால் இதனை தயாரித்துள்ளனர்.தயாரிப்பது மற்றும் தெலங்கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு எடுத்துவருவது என மொத்தம் 1 லட்சம் அமெரிக்க டாலர் இந்த பிரம்மாண்ட அனுமன் சிலைக்காக
 செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்து சிலைகளிலேயே தற்போது நிறுவப்பட்டுள்ள 25 அடி உயர சிலையே அதிக உயரம் கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.25 உயர பிரம்மாண்ட அனுமன் சிலையை அந்த கோயிலில் நிறுவும்போது சிறப்பு
 பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டது. கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக குறைவான அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக அந்த கோயில் நிர்வாகத்தினர் தகவல் தெரிவிக்கின்றனர்.மேலும் அமெரிக்காவில் மத சார்பான சிலைகளிலேயே 2வது உயரமான சிலை எனவும் பெருமை 
பெற்றுள்ளது இந்த அனுமன் சிலை. முதல் இடத்தில் நியூ கேசில்-ல் உள்ள Our Lady Queen of Peace சிலை இருப்பது
 குறிப்பிடத்தக்கது.
.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.