ஒருவருடைய வீட்டில் நிலைகொள்ளும் சந்தோஷம், மகிழ்ச்சி, மற்றும் ஏற்படும் கஷ்டம், துன்பம் அனைத்தையும் அவரவர் வீட்டில் நிலை கொண்டிருக்கும் எதிர்மறை சக்தியும் நேர்மறை சக்தியும்
தான் காரணம்.
உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகபடியாக நிறைந்து இருக்கிறது என்றால் உங்கள் வீட்டில் சந்தோசம், மகிழ்ச்சி மற்றும் செல்வங்கள் செழிப்புடன் நிரம்பி வழியும்.
அதற்கு மாறாக உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக நிறைந்து இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு நடக்கும் கஷ்டங்கள் துன்பங்கள். அதாவது விபத்துக்கள், எந்த காரியங்கள் செய்தாலும் தடை ஏற்படுதல், சுப காரியங்களுக்கு தடை இது போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.
இதில் எதை நீங்கள் அனுபவிக்கிறீர்களோ அதை அறிய இந்த சிறிய பரிசோதனையை செய்து பாருங்கள்...
எதிர்மறை சந்தேகம் வரும் பொழுது நீங்கள் இப்படி செய்யும் பொழுது உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் உள்ளதா ? எதிர்மறை ஆற்றல் உள்ளதா ? என்பதனை நீங்கள் எளிதில் கண்டுபிடித்து விடலாம். அதற்கு உங்களுக்கு தேவையானது எல்லாம் ஒரு கண்ணாடி டம்பளரும். அதனுடன் சிறிது தூய்மையான நீரும் தான்.
கண்ணாடி டம்ளரில் எந்தவிதமான கீறல்களோ, விரிசல்களோ இருக்காது டம்ளரில் நாம் எடுத்துக் கொண்ட தண்ணீர் கொண்டு அதில் மூன்றில் ஒரு பங்கு அளவு உப்பு சேர்த்து நிரப்பிக் கொள்ளுங்கள்.
பின் இதனுடன் இதில் உயர்தர அப்பில் சீடர் வெள்ளை அனாகரியை மூன்றில் இரண்டு பங்கு அளவு நிரப்பி கொள்ளுங்கள். இந்த கண்ணாடி டம்ளரை உங்கள் வீட்டில் நீங்கள் கண்ணாடி ஆற்றல் எங்கு அதிகமாக உள்ளது என்று நினைக்கிறீர்களோ அந்த இடத்தில்
வைத்து விடுங்கள்.
24 மணி நேரங்கள் அந்த கண்ணாடி டம்ளரை நகர்த்தாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் பின்பு இந்த கண்ணாடி டம்ளரில் எதுவும் மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கா என்பதை பாருங்கள். மாற்றங்கள் எதுவும் இல்லை அப்படியே இருக்கிறது என்றால் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல்
இல்லை என்று அர்த்தம்.
ஆனால் அந்த தண்ணீர் பச்சை நிறமாகவும் அல்லது வேறொரு கலங்கல் நிறமாகவும் மாறினால். உங்களது வீட்டில் எதிர்மறை ஆற்றல் சக்தி நிறைந்திருக்கிறது என்று அர்த்தம்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen