யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் தற்போது யேர்மனியில் வசிக்கும்
.திரு சுப்பிரமணியம் குமாரசாமி (சாமி )அவர்கள் 07.02.2023. இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவரை அன்புப் பிள்ளைகள் அன்பு மனைவி பெறாமக்கள் மருமக்கள் சகோதரர்கள் மச்சாள்மார் மச்சான்மார்மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
சிறுப்பிட்டி முத்து மாரி அம்மன் இறை அருள்பெற்று நோய் நொடி இன்றி ன்பிலும் அறத்திலும் நிறைந்து அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
மகிழ்ச்சியோடு வாழ மனதார வாழ்த்துகிறோம்
இன்று போல் என்றும் சந்தோஷமாக
சீரும் சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen