தகவல்கள் சிவனுக்குத்தான் முக்கண், ஆனால் இங்கு விநாயகருக்கும் முக்கண். பிள்ளையார்

தமிழ் நாடு சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீஸ்வரர் கோயிலில் விநாயகர் எதிரே யானை இருப்பது விசேஷமான அமைப்பு.
திருவாரூர் கோவிலில் ஐந்து தலை பாம்பு சுருண்டு கிடக்க அதன் மத்தியில் கிடக்கும் தாமரை மீது நடனமாடும் விநாயகர் மூலாதார கணபதி எனப்பெயர்பெற்றுள்ளார். 
கோவை அமணேஸ்வரர் கோயிலில், மூஞ்சூறு மீது நடனமிடும் கோலத்தில் அருள்கிறார். 
சுவாமிமலை முருகன் சந்நிதி நுழைவாயிலில் உள்ள விநாயகருக்கும் முக்கண் உள்ளது. இவரை நேத்திர விநாயகர் என்பர். கண் பிரச்சினை உள்ளோர் தமக்கு நிவாரணம் கிடைக்க இவரை வணங்குவர்.
தமிழகம் வேலுார் மாவட்டத்தில் கனிவாங்கிய பிள்ளையார் தும்பிக்கையில் மாங்கனியுடன் வடக்கு நோக்கியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.