யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்ட திரு,வீரகத்தி கனகரத்தினம் அவர்களின் 65,வது பிறந்த நாள் .11.12.2018 .இன்று தன து இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் பிறந்த நாள் வாழ்த்து.நிகழ்வு
மிக சிறப்பாகக் கொண்டாடினர்
இவரை அன்பு மனைவி அம்மா மகள்மார் மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து புத்துர் சிவன்
இறை அருள்ளுடன் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன .
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen