யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது கனடா “மொன்றியாலில் வசிக்கும் திரு .சுப்பிரமணியம் தர்மதேவன் (தேவன் ) அவர்களின் பிறந்த நாள் 30-05-2026.இன்று இவரை அன்பு மனைவி,அன்பு மகன்அன்பு மகள் சகோதரர்கள் மாமா மாமி மருமக்கள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி பேரப்பிள்ளைகள் ,மச்சான் மார் மச்சாள் மார்மற்றும் நண்பர்கள்,
உற்றார் உறவினர்கள்
கனடா .உறவினர்களுடன், மனமார வாழ்த்துகின்றனர்.
இன் நன்னாளில் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்.சன்னதிமுருகன் நல்லூர்க்கந்தன்
கனடா முருகன் நவற்கிரி அம்மன் .நவற்கிரி அப்பா வயிரவர்
இறை அருள் பெற்று
இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற.நோய் நொடி இன்றி ஆனந்தமாக வாழ ஆண்டவன் வாழ்த்தட்டும்
புன்னகையோடு வாழ பூக்கள் வாழ்த்தட்டும்
நாங்களும் மகிழ்ச்சியோடு வாழ மனதார
சகல சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து இவரை அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்
¨http://lovithan.blogspot.com/2017/01/23012017.html
![]()



0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen