ஈழத்தில் புகழ் பூத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வரணி சுட்டிவேரம் அம்மன் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவ தேர்த்திருவிழா சனிக்கிழமை (13.06.2015) பல்லயிரக்கணக்கான பக்தர் கூடி நிற்க அம்பாள் ரதம் ஏறி பவனி வந்த காட்சியானது எல்லோர்மனதிலும் பக்தியையும் ஆன்மீகத்தையும் ஏற்படுத்தியது.
அம்பாளின் ரதம் பவனி வரும் வேளைகோபு ரத்துக்கு மேலாக வட்டமிட்ட வானூர்தி ஒன்று நறுமணம் வீசும் பூக்களை மழையெனத் தூவியது. பக்தர்கள் தம் நேர்த்திக்கடன்களை முடிப்பதற்காக பல்வேறுபட்ட காவடிகளை எடுத்தும் அங்கபிரதட்சனம் செய்தும் தம் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றிக்கொண்டனர்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen