யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தில் ஆறாம் திருவிழ்வான கப்பல் திருவிழா இன்று அதிகாலை நூற்றுக்கணக்கான அடியவர்களின் பங்குபற்றுதலுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
யாழ் வடமராட்சி நாகர் கோயில் கப்பல் திருவிழா
Tags :
ஆலய நிகழ்வுகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen